கச்சி மாவட்டம்
கச்சி மாவட்டம் (Kachhi or Kacchi) (பலூச்சி மற்றும் Urdu: ضِلع کچّھی), பாகிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தான் மாகாணத்தின் மய்யத்தில் உள்ளது.[2] கச்சி மாவட்டத்தில் சிந்துவெளி நாகரித்தின் மெஹெர்கர் மற்றும் நௌசரோ தொல்லியற்களங்கள் உள்ளது. [3] மாவட்ட நிர்வாகம்5,330 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட கச்சி மாவட்டம் தாதர், மச் என இரண்டு வருவாய் வட்டங்களும், பாலனேரி, காட்டான், சானி என 3 உள் வட்டங்களையும் கொண்டது. மேலும் இம்மாவட்டம் 13 உள்ளாட்சி அமைப்புகளைக் கொண்டுள்ளது. அவைகள்:
மக்கள்தொகை பரம்பல்2017 பாகிஸ்தான் மக்கள்தொகை கணக்கெடுப்புப்படி, பலூசிஸ்தான் மாகாணத்தின் மொத்த மக்கள்தொகை 2,37,030 ஆகும். அதில் ஆண்கள் 1,26,379 மற்றும் பெண்கள் 1,10,651 ஆகும். கிராமப்புறங்களில் 2,02,598 மக்களும், நகரப்புறங்களில் 34,432 மக்களும் வாழ்கின்றனர். [4] இம்மாகாணாத்தில் பலூச்சி மொழி, சிந்தி மொழி மற்றும் சராய்கி மொழிகள் பேசப்படுகிறது. மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia