இக் கட்டுரை அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடியின் ஒலியியல் குறியீடுகளைக் கொண்டுள்ளது. முறையான அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடி உதவியற்று இருந்தால், நீங்கள் பெட்டி போன்ற குறியீடுகளை ஒருங்குறிக்குப் பதிலாகக் காண நேரிடலாம்.
பஞ்சாபில் சராய்கி மொழியில் பேசும் பெண், இந்தியாதெற்கு பஞ்சாபில் சராய்கி மொழியின் வட்டார வழக்கு மொழிகள் பேசும் பகுதிகள்
சராய்கி மொழி அல்லது சிராய்கி மொழி (Saraiki) (سرائیکیSarā'īkī, பாகிஸ்தான் நாட்டின் தெற்கு பஞ்சாப் பகுதியின் மக்களால் பேசப்படும் இந்திய ஆரிய மொழிகளில் ஒன்றான பஞ்சாபி மொழியின் ஒரு வட்டார வழக்கு மொழியாகும். பாகிஸ்தானில் இம்மொழிக்கு பாரசீகம் மற்றும் அரேபிய எழுத்துருக்களை பயன்படுத்துகின்றனர். சிராய்கி மொழி பேசுவோர், சிராய்கி மொழி பஞ்சாபி மொழியின் வட்டார வழக்கல்ல; தங்களின் சொந்த மொழி என வாதிடுகின்றனர்.[3]
2013-ஆம் ஆண்டின் மதிப்பீட்டின் படி, பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் தெற்கு பகுதி, வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தின் தெற்கு பகுதி, சிந்து மாகாணத்தின் வடக்குப் பகுதி, பலுசிஸ்தான் மாகாணத்தின் கிழக்குப் பகுதி மற்றும் இந்தியாவின் மேற்கு பஞ்சாப் பகுதிகளில் இருபது மில்லியன் மக்கள் சிராய்கி மொழியை பேசுகின்றனர்.
மத்திய சராய்கி மொழி வழக்கு பாகிஸ்தான் நாட்டின் தேரா காஜி கான் மாவட்டம், முசாப்பர்கர் மாவட்டம், லைய்யா மாவட்டம், மூல்தான் மாவட்டம் மற்றும் பகவல்பூர் மாவட்டங்களில் பேசப்படுகிறது.
தெற்கு சிராய்கி வழக்கு மொழி ராஜன்பூர் மாவட்டம் மற்றும் ரகீம் யார் கான் மாவட்டங்களிலும்; சிந்தி சிராய்கி வழக்கு சிந்து மாகாணம் முழுவதும் பேசப்படுகிறது.
வடக்கு சிராய்கி மொழியின் தாளி வழக்கு தேரா இஸ்மாயில் கான் மாவட்டம் மற்றும் மியான்வாலி மாவட்டங்களில் பேசப்படுகிறது. கிழக்கு சிராய்கி மொழி பாகிஸ்தானின் பஞ்சாப் பகுதிகளில் பேசப்படுகிறது.
பாகிஸ்தானில் சிராய்கி மொழி
பாகிஸ்தான் நாட்டின் வடக்கு சிந்து மாகாணம், தெற்கு பஞ்சாப் மாகாணம் கிழக்கு பலுசிஸ்தான் மாகாணம் மற்றும் தெற்கு வடமேற்கு எல்லைப்புற மாகாணங்களில் இருபது மில்லியன் மக்கள் சிராய்கி மொழியை பேசுகின்றனர்.
↑Rahman 1995, ப. 16: "the Punjabis claim that Siraiki is a dialect of Punjabi, whereas the Siraikis call it a language in its own right."; Shackle 2014a: "it has come to be increasingly recognized internationally as a language in its own right, although this claim continues to be disputed by many Punjabi speakers who regard it as a dialect of Punjabi"; Lewis, Simons & Fennig 2016: " Until recently it was considered a dialect of Panjabi."; (Masica 1991, ப. 443) defines Saraiki as a "new literary language"; see also (Shackle 2003, ப. 585–86)
↑This is the grouping in (Wagha 1997, ப. 229–31), which laregely coincides with that in (Shackle 1976, ப. 5–8).
Bahl, Parmanand (1936). Étude de phonetique historique et experimentale des consonnes injectives du Multani, dialecte panjabi occidental. Paris: Adrien-Maisonneuve. {{cite book}}: Invalid |ref=harv (help)
Dani, A.H. (1981). "Sindhu – Sauvira : A glimpse into the early history of Sind". In Khuhro, Hamida (ed.). Sind through the centuries : proceedings of an international seminar held in Karachi in Spring 1975. Karachi: Oxford University Press. pp. 35–42. ISBN978-0-19-577250-0. {{cite book}}: Invalid |ref=harv (help)
Shackle, Christopher (1976). The Siraiki language of central Pakistan : a reference grammar. London: School of Oriental and African Studies. {{cite book}}: Invalid |ref=harv (help)
Shackle, Christopher (2003). "Panjabi". The Indo-Aryan languages. Routledge language family series. Y. London: Routledge. pp. 581–621. ISBN978-0-7007-1130-7. {{cite book}}: Invalid |ref=harv (help); Unknown parameter |editors= ignored (help)
Shackle, Christopher (2014a). "Lahnda language". Encyclopedia Britannica. அணுகப்பட்டது 2016-10-24.
Shackle, Christopher (2014b). "Siraiki language". Encyclopedia Britannica. அணுகப்பட்டது 2016-10-18.
Smirnov, Yuri Andreevich (1975) [1970]. The Lahndi language. Languages of Asia and Africa. Moscow: Nauka, Central Dept. of Oriental Literature. {{cite book}}: Invalid |ref=harv (help)