கயா நகரம் சட்டமன்ற தொகுதி

கயா நகரம் சட்டமன்ற தொகுதி
பீகார் சட்டப் பேரவை, தொகுதி எண் 230
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்கிழக்கு இந்தியா
மாநிலம்பீகார்
மாவட்டம்கயா மாவட்டம்
மக்களவைத் தொகுதிகயா மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1951
மொத்த வாக்காளர்கள்270,781
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
17-ஆவது பீகார் சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
கூட்டணிதேசிய ஜனநாயகக் கூட்டணி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2020

கயா நகரம் சட்டமன்ற தொகுதி (Gaya Town Assembly constituency) என்பது இந்தியாவின் பீகார் மாநில சட்டப்பேரவையில் உள்ள 243 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது கயா மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது கயா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

ஆண்டு உறுப்பினர்[2] கட்சி
1977 சுசிலா சகாய் ஜனதா கட்சி
1980 செய் குமார் பாலித் இந்திய தேசிய காங்கிரசு (இ)
1985 இந்திய தேசிய காங்கிரசு
1990 பிரேம் குமார் பாரதிய ஜனதா கட்சி
1995
2000
2005 பிப்
2005 அக்
2010
2015
2020

தேர்தல் முடிவுகள்

2020

பீகார் சட்டப்பேரவைத் தேர்தல்-2020:கயா நகரம்[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க பிரேம் குமார் 66932 49.89%
காங்கிரசு அகோரி ஓங்கர் நாத் 55034 41.02%
வாக்கு வித்தியாசம்
பதிவான வாக்குகள் 134154 49.73%
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). 26 November 2008. Retrieved 24 June 2021."Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). 26 November 2008. Retrieved 24 June 2021.
  2. "Gaya Town Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-07-18.
  3. "Gaya Town Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-07-18.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya