கரேசாத் மாவட்டம்

கரேசாத் மாவட்டம்
ضلع کاریزات
کارېزات ولسوالۍ
کارݔزات دمگ
மாவட்டம்
பாக்கித்தான் நாட்டின் பலூசிஸ்தான் மாகாணத்தில் மாவட்டத்தின் அமைவிடம்
பாக்கித்தான் நாட்டின் பலூசிஸ்தான் மாகாணத்தில் மாவட்டத்தின் அமைவிடம்
நாடு பாக்கித்தான்
மாகாணம் பலூசிஸ்தான்
கோட்டம்குவெட்டா
நிறுவிய நாள்21 நவம்பர் 2022
கலைக்கப்பட்ட நாள்29 நவம்பர் 2022
தலைமையிடம்கானோசாய்
அரசு
 • வகைமாவட்டம் (நிர்வாகி - துணை ஆணையாளர்)
பரப்பளவு
 • மொத்தம்6,218 km2 (2,401 sq mi)
மக்கள்தொகை
 (2017)
 • மொத்தம்7,36,903
 • அடர்த்தி120/km2 (310/sq mi)
நேர வலயம்பாகிஸ்தான் சீர் நேரம் +5
வருவாய் வட்டங்கள்2

கரேசாத் மாவட்டம் (Karezat), பாக்கித்தான் நாட்டில் உள்ள பலூசிஸ்தான் மாகாணத்தின் 37 மாவட்டங்களில் ஒன்றாகும். பிசின் மாவட்டத்தின் 2 வருவாய் வட்டங்களைக் கொண்டு 21 நவம்பர் 2022 அன்று நிறுவப்பட்டது.[1] இதன் நிர்வாகத் தலைமையிடம் கானோசாய் நகரம் ஆகும்.[2][3]கானோசாய் நகரம் மாகாணத் தலைநகரான குவெட்டாவிற்கு வடமேற்கே 387.7 கிலோமீட்டர் தொலைவிலும்; நாட்டின் தலைநகரான இசுலாமாபாத்துக்கு வடமேற்கே 786 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.

மாவட்ட எல்லைகள்

கரேசாத் மாவட்டத்தின் வடக்கே ஆப்கானித்தான், கிழக்கே கில்லா சைஃபுல்லா மாவட்டம், தெற்கே குவெட்டா மாவட்டம் மற்றும் மேற்கே பிசின் மாவட்டம் எல்லைகளாக உள்ளது.

மாவட்ட நிர்வாகம்

வருவாய் வட்டம் பரப்பளவு

(km²)[4]

மக்கள்தொகை

(2023)

மக்கள்தொகை அடர்த்தி

(ppl/km²)

(2023)

எழுத்தறிவு %

(2023)[5]

ஒன்றியக் குழுக்கள்
கரேசாத் வட்டம் 1,240 59,756 48.19 74.18% ...
கானோசாய் வட்டம் ... ... ... ... ...
பலூசிஸ்தான் மாகாணத்தின் மாவட்டங்கள்

கலைக்கப்பட்ட நாள்

21 நவம்பர் 2022 அன்று கரேசாத்-பார்சோர் மாவட்டம் நிறுவப்பட்டதால், 29 நவம்பர் 2022 அன்று கரேசாத் மாவட்டம் கலைக்கப்பட்டது.

மேற்கோள்கள்

  1. Syed Ali Shah (7 June 2022). "Balochistan creates three new districts". Retrieved 1 November 2022.
  2. PCO 2000, ப. 1.
  3. "Home - Government of Balochistan". balochistan.gov.pk. Archived from the original on 2016-06-02. Retrieved 2016-05-14.
  4. "TABLE 1 : AREA, POPULATION BY SEX, SEX RATIO, POPULATION DENSITY, URBAN POPULATION, HOUSEHOLD SIZE AND ANNUAL GROWTH RATE, CENSUS-2023, BALOCHISTAN" (PDF).
  5. "LITERACY RATE, ENROLMENT AND OUT OF SCHOOL POPULATION BY SEX AND RURAL/URBAN, CENSUS-2023, BALOCHISTAN" (PDF).
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya