காதல் கிசு கிசு

காதல் கிசு கிசு
இயக்கம்பி. வாசு
தயாரிப்புஎம். கேசவன்
கதைபி. வாசு
இசைவித்தியாசாகர்
நடிப்புபாலா
சார்மி கவுர்
கலாபவன் மணி
கலையகம்சூப்பர் ஸ்டார் ஆர்ட் மூவி
வெளியீடு18 சூலை 2003 (2003-07-18)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

காதல் கிசு கிசு (Kadhal Kisu Kisu) பி. வாசுவின் இயக்கத்தில் 2003ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் பாலா மற்றும் சார்மி கவுர் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இவர்களுடன் கலாபவன் மணி, விவேக், மணிவண்ணன் ஆகியோரும் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு வித்தியாசாகர் இசையமைத்துள்ளார்.[1] இத்திரைப்படம் பல விமர்சகர்களால் சுமாரான படம் என விமர்சிக்கப்பட்டது.[2][3][4][5]

நடிகர்கள்

மேற்கோள்கள்

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-04-02. Retrieved 2014-10-27.
  2. "Ms. Charming is here". The Hindu. 2008-01-04. Retrieved 2014-03-19.
  3. "Kadhal Kisu Kisu - Tamil Movie Review". Thiraipadam.com. Archived from the original on 2015-02-27. Retrieved 2014-03-19.
  4. https://www.google.co.uk/search?q=Kadhal+Kisu+Kisu&rlz=1C1CHFX_en-GBGB447GB447&oq=Kadhal+Kisu+Kisu&aqs=chrome..69i57&sourceid=chrome&espv=210&es_sm=93&ie=UTF-8#q=Kadhal+Kisu+Kisu+review
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2003-12-11. Retrieved 2003-12-11.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya