மெல்லப் பேசுங்கள்

மெல்லப் பேசுங்கள்
திரைப்படப் பாடல் அட்டைப்படம்
இயக்கம்பாரதி வாசு
தயாரிப்புபி. ஜெயராஜ்
கன்யா கிரியேசனுக்காக எஸ். பி. சங்கமணி
இசைஇளையராஜா
நடிப்புபானுப்ரியா (நடிகை)
வசந்த்
வெளியீடு1983
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மெல்லப் பேசுங்கள் (Mella Pesungal) என்பது 1983-இல் வெளிவந்த இந்திய தமிழ் திரைப்படமாகும். பாரதி, வாசு ஆகிய இரட்டையர் இயக்கிய இப்படத்தில் பானுப்ரியா, வசந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.[1] இந்தப் படத்தில் நடிகை பானுப்ரியா திரையுலகில் அறிமுமகானார்.[2]

கதைச்சுருக்கம்

பிரபு என்ற இளைஞன் பள்ளி ஆசிரியரான உமாவைக் காதலிக்கிறான். பிரபுவின் வீட்டில் நடந்த ஒரு விரும்பத்தகாத நிகழ்வால் அவர்களின் காதல் வாழ்க்கை சிக்கலில் மாட்டுகிறது.

நடிகர்கள்

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.[3][4]

பாடல் பாடியோர் வரிகள்
"செவ்வந்திப் பூக்களில்" உமா ரமணன், தீபன் சக்ரவர்த்தி புலமைப்பித்தன்
"காதல் சாகாது" எஸ். ஜானகி, மலேசியா வாசுதேவன் நா. காமராசன்
"கேளாதோ காதல்" கிருஷ்ணசந்தர் வைரமுத்து
"உயிரே உறவில்" எஸ். ஜானகி கங்கை அமரன்

மேற்கோள்கள்

  1. "Mella Pesungal Vinyl LP Records". musicalaya. Archived from the original on 13 April 2014. Retrieved 2014-04-11.
  2. S.R. Ashok Kumar (1 October 2006). "For Bhanupriya family comes first now". The Hindu இம் மூலத்தில் இருந்து 9 January 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140109103845/http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/for-banupriya-family-comes-first-now/article3055135.ece. பார்த்த நாள்: 15 September 2013. 
  3. "Mella Pesungal (Original Motion Picture Soundtrack) – EP". ஆப்பிள் மியூசிக். 1 January 1983. Archived from the original on 26 April 2023. Retrieved 26 April 2023.
  4. "Mella Pesungal Tamil Film EP Vinyl Record by Ilayaraja". Mossymart. Archived from the original on 23 April 2023. Retrieved 30 August 2021.

வெளியிணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya