காளையார்கோவில் வட்டம்காளையார்கோவில் வட்டம் (Kalaiyarkoil Taluk) தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தின் 9 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும். இவ்வட்டத்தின் தலைமையகமாககாளையார்கோவில் நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் காளையார்கோயில், மறவமங்கலம், நாட்டரசன்கோட்டை, மல்லல், சிலுக்கப்பட்டி என 5 உள்வட்டங்களும், 63 வருவாய் கிராமங்களும்.[1] இவ்வட்டத்தில் காளையார்கோயில் ஊராட்சி ஒன்றியம் உள்ளது. அமைவிடம்காளையார்கோவில் சிவகங்கை நகரத்திற்கு கிழக்கே 18 கி.மீ. தொலைவில் தாெண்டி செல்லும் வழியில் உள்ளது. காளையார்கோவில் வருவாய் வட்டத்திற்கு மேற்கில் சிவகங்கை வட்டம், கிழக்கில் தேவகோட்டை வட்டம், வடக்கில் காரைக்குடி வட்டம் மற்றும் தெற்கில் இளையான்குடி வட்டம் எல்லைகளாக உள்ளது. காளையார்கோவில் வருவாய் வட்டத்திற்கு அருகில் அமைந்த நகரங்கள் சிவகங்கை, மதுரை மற்றும் காரைக்குடி ஆகும். காளையார்காேவில் தாலுகா, சிவகங்கை மாவட்டத்தில், பரப்பளவில் மிக பெரிய வட்டமாகும். இதன் பரப்பு 40 சதுர கிலாே மீட்டருக்குமேல் விரிந்துள்ளது. கோயில்கள்![]() அரசியல்காளையார் கோவில் வட்டம் சிவகங்கை சட்டமன்றத் தொகுதிக்கும், சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். வங்கி நிறுவனங்கள்
கல்வி நிறுவனங்கள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia