கிருபாநாத் மல்லா

கிருபாநாத் மல்லா
நாடாளுமன்ற உறுப்பினர் மக்களவை
பதவியில் உள்ளார்
பதவியில்
23 மே 2019
முன்னையவர்ராதேசியாம் பிசுவாசு
தொகுதிகரீம்கஞ்சு
துணை சட்டப்பேரவைத் தலைவர், அசாம் சட்ட மன்றம்
பதவியில்
26 செப்டம்பர் 2018 – 23 மே 2019
முன்னையவர்தீலிப் குமார் பால்
பின்னவர்அமினுல் ஹக் லசுகர்
சட்டமன்ற உறுப்பினர் அசாம்
பதவியில்
2003–2006
முன்னையவர்ரத்தீஷ் ரஞ்சன் சவுத்ரி
பின்னவர்சாம்பு சிங் மல்லா
தொகுதிராதாபாரி
பதவியில்
2011–2015
முன்னையவர்சாம்பு சிங் மல்லா
தொகுதிராதாபாரி
பதவியில்
2016–2019
தொகுதிராதாபாரி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு15 அக்டோபர் 1973 (1973-10-15) (அகவை 51)
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
முன்னாள் மாணவர்கரீம்கஞ்ச் கல்லூரி (இளநிலை அறிவியல்)

கிருபாநாத் மல்லா (Kripanath Mallah)(பிறப்பு 15 அக்டோபர் 1973) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 17வது மக்களவையில் அசாமின் கரீம்கஞ்ச் தொகுதியிலிருந்து இந்திய மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிட்டார். இவர் 2011 மற்றும் 2016ஆம் ஆண்டு அசாம் சட்டமன்றத் தேர்தலில் ரட்டாபரி தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3] முன்னதாக, இவர் இந்தியத் தேசிய காங்கிரசு கட்சியில் பணியாற்றினார்.[4]

ஆரம்ப வாழ்க்கை

மல்லா 15 அக்டோபர் 1973-ல் அசாமின் கரீம்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள பிடாநகரில் பிறந்தார். 1997-ல் அசாம் பல்கலைக்கழகத்தின் கரீம்கஞ்ச் கல்லூரியில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றார்.[5][6]

மேற்கோள்கள்

  1. "MLA team visits Bangla border in Karimganj". Archived from the original on 2019-01-21. Retrieved 2022-01-29.
  2. Political defection of Indian netas in recent past
  3. Assam election results: Highest and lowest margin
  4. Nine Congress MLAs in Assam join BJP
  5. "Mallah, Shri Kripanath". Lok Sabha. Retrieved 23 September 2020.
  6. "Kripanath Mallah(Bharatiya Janata Party(BJP)):Constituency- KARIMGANJ(ASSAM) - Affidavit Information of Candidate". myneta.info. Retrieved 23 September 2020.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya