கிளைவித்தகத் தாவரம் (தாவர வகைப்பாட்டியல்:Polysporangiophyte; Polysporangiophyta; polysporangiates) இத்தாவர வகைமையின் கீழ் அமையும் தாவரங்களின் வித்தகம், ஒன்றுக்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்டதாக இருக்கு
தொல்தாவரவியலாளர்(Paleobotanists) இத்தாவரத் தொகுதிகளின் சான்றுகளைக் கண்டறிந்துள்ளனர். அதன்படி இவற்றை நுண் கிளைவித்தகத் தாவரம் எனவும், பெருங்கிளைவித்தகத் தாவரம் எனவும் இவைகளை வேறுபடுத்துகிறார்கள். நுண் தாவரத் தொகுதிகளில் இவற்றின் முதன்மை வித்துகள், ஒற்றையாகவோ, குழுக்களாகவோ உள்ளன. பெருந்தாவரத் தொகுதிகளின் தண்டு குறுக்குவெட்டுகளாகவோ, கிளை வடிவங்கள் போன்றோ அமைந்து தாவரப் பாகங்கள் போன்ற தோற்றத்தைக் காண்பிக்கும் [1] இத்தாவர வகைமை குறித்தவைகளை 1997 ஆம் ஆண்டு கென்ரிக், கிரேன் (Kenrick & Crane) என்பவர் முதன்முதலாக ஆவணமாகப் பதிப்பித்தார்.[2]
spermatophytes (seed plants; extant and extinct members)
கிளைவித்தகத் தாவரம்
†'Protracheophytes'
†Paratracheophytes
Eutracheophytes
மேற்கோள்கள்
↑See, e.g., Edwards, D. & Wellman, C. (2001), "Embryophytes on Land: The Ordovician to Lochkovian (Lower Devonian) Record" in Gensel & Edwards 2001, ப. 3–28