கீழ் சியாங் மாவட்டம்

கீழ் சியாங் மாவட்டம்
Lower Siang
மாநிலம்அருணாசலப் பிரதேசம், இந்தியா
தலைமையகம்லிகாபலி
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

கீழ் சியாங் மாவட்டம், இந்திய மாநிலமான அருணாசலப் பிரதேசத்தின் மாவட்டங்களில் ஒன்று. இது மேற்கு சியாங், கிழக்கு சியாங் மாவட்டங்களில் இருந்து உருவாக்கப்பட்டது[1]இதன் நிர்வாகத் தலைமையிடம் லிகாபலி ஆகும்.

இங்கு வாழும் மக்கள் காலோ மொழியை பேசுகின்றனர். இது சீன - திபெத்திய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழி. இதை 80,597 மக்கள் பேசுகின்றனர்.[2]

சான்றுகள்

  1. "Arunachal to get four new districts". timesofindia. 2013-01-16 இம் மூலத்தில் இருந்து 2013-07-04 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130704113703/http://articles.timesofindia.indiatimes.com/2013-01-16/guwahati/36373386_1_new-districts-changlang-west-siang. பார்த்த நாள்: 2013-01-16. 
  2. "Galo: A language of India". Ethnologue: Languages of the World (16th). (2009). Ed. M. Paul Lewis. Dallas, Texas: SIL International. அணுகப்பட்டது 2011-09-28. 
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya