2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 21 வார்டுகளும், 13,627 வீடுகளும் கொண்ட கேந்துசர் நகரத்தின் மக்கள் தொகை 60,590 ஆகும். அதில் ஆண்கள் 31,481 மற்றும் பெண்கள் 29,109 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 925 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 10.63% ஆகவுள்ளனர். இதன் சராசரிஎழுத்தறிவு 87.23% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 94.95%, இசுலாமியர் 3.90%, சீக்கியர்கள் 0.14%, கிறித்தவர்கள் 0.38% மற்றும் பிறர் 0.64% ஆகவுள்ளனர்.[1]
படக்காட்சிகள்
Some images of keonjhar.
கேந்துசர் நகரம்
கேந்துசர் கோட்டை & அரண்மனையின் சிதிலங்கள்
தட்ப வெப்பம்
தட்பவெப்ப நிலைத் தகவல், கேந்துசர் (1981–2010, extremes 1957–2012)