சுபர்ணபூர் மாவட்டம்

சுபர்ணபூர் மாவட்டம், ஒடிசா மாநிலத்தின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் சுபர்ணபூர் என்னும் ஊரில் அமைந்துள்ளது.[1] இதை சோன்பூர் மாவட்டம் என்றும் அழைப்பர்.

உட்பிரிவுகள்

சுபர்ணபூர் மாவட்டத்தை மண்டலங்களாகப் பிரித்துள்ளனர். அவை சோன்பூர், பினிகா, தர்பா, துங்குரிபாலி, பீர்மகாராஜ்பூர், உலுண்டா ஆகியன. இதன் பகுதிகள் ஒடிசா சட்டமன்றத்துக்குரிய சோன்பூர், பீர்மகாராஜ்பூர் ஆகிய தொகுதிகளில் அடங்கியுள்ளன.[1] இந்த மாவட்டம் போலங்கிர் மக்களவைத் தொகுதியின் எல்லைக்குள் உள்ளது.[1]

சான்றுகள்

  1. 1.0 1.1 1.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2014-12-14.

இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya