கோச்சாதாமன் சட்டமன்றத் தொகுதி

கோச்சாதாமன் சட்டமன்றத் தொகுதி
பீகார் சட்டப் பேரவை, தொகுதி எண் 55
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்கிழக்கு இந்தியா
மாநிலம்பீகார்
மாவட்டம்கிசன்கஞ்சு மாவட்டம்
மக்களவைத் தொகுதிகிசன்கஞ்சு மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது2008
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
17-ஆவது பீகார் சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
முகமது இசுகார் அசுபி
கட்சிஇராச்டிரிய ஜனதா தளம்
கூட்டணிமகா கூட்டணி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2020

கோச்சாதமன் சட்டமன்றத் தொகுதி (Kochadhaman Assembly Constituency)என்பது இந்தியாவின் பீகார் மாநில சட்டப்பேரவையில் உள்ள 243 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது கிசன்கஞ்சு மாவட்டத்தில் அமைந்துள்ளது. கோச்சாதமன், கிசன்கஞ்சு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

ஆண்டு உறுப்பினர்[2] கட்சி
2010 அகத்தருல் இமான் இராச்டிரிய ஜனதா தளம்
2015 முசாகித் ஆலம் ஐக்கிய ஜனதா தளம்
2020 முகமது இசுகார் அசுபி அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன்

தேர்தல் முடிவுகள்

2020

பீகார் சட்டப்பேரவைத் தேர்தல்-2020:கோச்சாதாமன்[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அமிஇமு முகமது இசுகார் அசுபி 79893 49.45%
ஐஜத முசாதித் ஆலம் 43750 27.08%
வாக்கு வித்தியாசம்
பதிவான வாக்குகள் 161568 64.59%
அமிஇமு கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

  1. "Assembly Constituency Details Kochadhaman". chanakyya.com. Retrieved 2025-06-15.
  2. "Kochadhaman Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-06-16.
  3. "Kochadhaman Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-06-16.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya