க. கி. எப்பார்

க. கி. எப்பார்
பிறப்புகட்டிங்கேரி கிருஷ்ண ஹெப்பார்
இறப்பு1996
கல்விஜூலியன் அகாதமி
ஜே. ஜே. கலைப்பள்ளி
அறியப்படுவதுஓவியம்,
விருதுகள்பத்மபூஷன்
பத்மஸ்ரீ
Fellowship of the Lalit Kala Akademi

கட்டிங்கேரி கிருஷ்ண ஹெப்பார் (எ) க. கி. எப்பார் (1911–1996)[1] புகழ் பெற்ற இந்தியக் கலைஞர் ஆவார். இவர் உடுப்பி நகரில் துளு பேசும் குடும்பத்தில் பிறந்தார். இவருடைய கலை வேலைப்பாடுகள் பெரும்பாலும் துளு நாடு, மலபார் நிலப் பகுதிகளைச் சேர்ந்தவை [2]. பன்னாட்டு கலைக் கண்காட்சிகள் பலவற்றில் பங்கேற்றார். பத்மசிறீ, பத்மபூஷன் விருதுகளையும், கலைத்துறைக்கான உயரிய விருதுகள் பலவற்றையும் பெற்றுள்ளார்.

சான்றுகள்

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-01-14. Retrieved 2013-07-09.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-06-24. Retrieved 2013-07-09.

இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya