க. சுந்தர்

க. சுந்தர்
Sundar in 2019
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில் உள்ளார்
பதவியில்
2021
பதவியில்
2016–2021
முன்னையவர்பி. கணேசன்
பதவியில்
1996–2001
முன்னையவர்காஞ்சி பன்னீர்செல்வம்
பின்னவர்வி. சோமசுந்தரம்
பதவியில்
1989–1991
முன்னையவர்கே. நரசிம்ம பல்லவன்
பின்னவர்காஞ்சி பன்னீர்செல்வம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
கண்ணன் சுந்தர்

5 சூன் 1954 (1954-06-05) (அகவை 70)
சாளவாக்கம்,
தமிழ்நாடு
அரசியல் கட்சிதிராவிட முன்னேற்றக் கழகம்
பெற்றோர்எஸ். சி கண்ண (தந்தை)
திரிபுரசுந்தரி (தாய்)
வாழிடம்சாளவாக்கம், காஞ்சிபுரம் மாவட்டம், தமிழ்நாடு, 603107
கல்விஇளம் அறிவியல்
முன்னாள் மாணவர்பச்சையப்பன் கல்லூரி, சென்னை
பணிவிவசாயம்

க. சுந்தர் (K. Sundar) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) கட்சி சார்பாக, உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதியில் 1989 சட்டமன்றத் தேர்தல்,[1] 1996 சட்டமன்றத் தேர்தல்,[2] மற்றும் 2006 சட்டமன்றத் தேர்தல்[3] ஆகியவற்றில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். மேலும் நான்காவது முறையாக, 2016 தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[4] 2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் உத்திரமேரூர் தொகுதியில் இருந்து திமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினரானார்.[5]

தேர்தல் செயல்பாடு

2021

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021: உத்திரமேரூர்[6]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக க. சுந்தர் 93,427 44.38% +1.36
அஇஅதிமுக வி. சோமசுந்தரம் 91,805 43.61% +6.7
நாம் தமிழர் கட்சி எசு. காமாட்சி 11,405 5.42% புதிது
அமமுக ஆர். வி. இரஞ்சித்குமார் 7,211 3.43% புதிது
மநீம ஏ. சூசையப்பர் 2,100 1.00% புதிது
வெற்றி வாக்கு வேறுபாடு 1,622 0.77% -5.35%
பதிவான வாக்குகள் 210,529 80.86% -2.15%
நிராகரிக்கப்பட்ட ஓட்டுகள் 442 0.21%
பதிவு செய்த வாக்காளர்கள் 260,367
திமுக கைப்பற்றியது மாற்றம் 1.36%

மேற்கோள்கள்

  1. 1989 Tamil Nadu Election Results, Election Commission of India
  2. "Statistical Report on General Election, 1996" (PDF). Election Commission of India. p. 5. Archived from the original (PDF) on 2010-10-07. Retrieved 2017-05-06.
  3. "2006 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-06-13. Retrieved 2017-06-21.
  4. "15th Assembly Members". Government of Tamil Nadu. Archived from the original on 2016-08-22. Retrieved 2017-04-26.
  5. "16th Assembly Members". Government of Tamil Nadu. Retrieved 2021-05-07.
  6. "Uthiramerur Election Result". Retrieved 2 Jul 2022.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya