சத்யதேவ் நாராயன் ஆர்யா

சத்யதேவ் நாராயன் ஆர்யா
அரியானா ஆளுநர்
பதவியில் உள்ளார்
பதவியில்
25 ஆகத்து 2018
முன்னையவர்கப்டன் சிங் சோலங்கி
புவியியல் மற்றும் சுரங்கத் துறை அமைச்சர்
(பீகார் அரசு)
பதவியில்
நவம்பர் 2010 – சுன் 2013
பின்னவர்முனீஸ்வர் சௌத்ரி
தொகுதிராஜ்கிரி
பீகார் சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
1995–2015
முன்னையவர்சந்தர் தேவ் பிரசாத் இமான்சு
பின்னவர்ரவி ஜோதி குமார்
தொகுதிராஜ்கிரி
பதவியில்
1977–1990
முன்னையவர்சந்தர் தேவ் பிரசாத் இமான்சு
பின்னவர்சந்தர் தேவ் பிரசாத் இமான்சு
தொகுதிராஜ்கிரி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1 சூலை 1939 (1939-07-01) (அகவை 85)
ராஜ்கிரி, பீகார், பிரித்தானிய இந்தியா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்சரசுவதி தேவி

சத்யதேவ் நாராயன் ஆர்யா (Satyadev Narayan Arya, பிறப்பு: 01 சூலை 1939) ஓர் இந்திய அரசியல்வாதியும், அரியானா மாநிலத்தின் தற்போதைய ஆளுநரும் ஆவார்.[1] இவர் பீகார் மாநிலத்தின் பாரதிய ஜனதா கட்சியின் தலைவராவார். இவர் பீகார் சட்டமன்றத்திற்கு ராஜ்கிரி தொகுதியிலிருந்து எட்டு முறை சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]

மேற்கோள்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya