சந்தேசு சட்டமன்றத் தொகுதி

சந்தேசு சட்டமன்றத் தொகுதி
பீகார் சட்டப் பேரவை, தொகுதி எண் 192
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்கிழக்கு இந்தியா
மாநிலம்பீகார்
மாவட்டம்போஜ்பூர் மாவட்டம்
மக்களவைத் தொகுதிஆரா மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1957
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
17-ஆவது பீகார் சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
கட்சிஇராச்டிரிய ஜனதா தளம்
கூட்டணிமகா கூட்டணி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2020
முன்னாள் உறுப்பினர்அருண் குமார் யாதவ்

சந்தேசு சட்டமன்றத் தொகுதி (Sandesh Assembly constituency) என்பது இந்தியாவின் பீகார் மாநில சட்டப்பேரவையில் உள்ள 243 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது போஜ்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சந்தேசு, ஆரா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1][2]

சட்டமன்ற உறுப்பினர்கள்

ஆண்டு உறுப்பினர்[3] கட்சி
1972 ராம்ஜி பிரசாத் சிங் பாரதிய ஜனசங்கம்
1977 ராம் தயாள் சிங் ஜனதா கட்சி
1980 சித் நாத் ராய் இந்திய தேசிய காங்கிரசு (இ)
1985 சோனாதைர் சிங் லோக்தளம்
1990 ஜனதா தளம்
1995 ராமேசுவர் பிரசாத் இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்-லெனினியம்) விடுதலை
2000 விஜயேந்திர குமார் சிங் யாதவ் இராச்டிரிய ஜனதா தளம்
2005 பிப் ராமேசுவர் இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்-லெனினியம்) விடுதலை
2005 அக் விஜேந்திரா இராச்டிரிய ஜனதா தளம்
2010 சஞ்சய் சிங் (டைகர்) பாரதிய ஜனதா கட்சி
2015 அருண் குமார் இராச்டிரிய ஜனதா தளம்
2020 கிரண் தேவி யாதவ்

தேர்தல் முடிவுகள்

2020

பீகார் சட்டப்பேரவைத் தேர்தல்-2020:சந்தேசு[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இரா.ஜ.த. கிரண் தேவி யாதவ் 79599 51.54%
ஐஜத விசயேந்திர யாதவ் 28992 18.77%
வாக்கு வித்தியாசம்
பதிவான வாக்குகள் 154455 52.96%
ஐஜத கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

  1. "Sandesh Assembly Constituency No. 192". electionpandit.com. Retrieved 2025-07-12.
  2. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). 26 November 2008. Retrieved 24 June 2021."Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). 26 November 2008. Retrieved 24 June 2021.
  3. "Sandesh Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-07-12.
  4. "Sandesh Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-07-12.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya