சந்தோஷ் பிரதாப் |
---|
பிறப்பு | 2 சூன் 1987 (1987-06-02) (அகவை 38) |
---|
தேசியம் | இந்தியர் |
---|
பணி | நடிகர் |
---|
செயற்பாட்டுக் காலம் | 2014–தற்போது |
---|
சந்தோஷ் பிரதாப் (Santhosh Prathap) என்பவர் தமிழ் திரையுலகில் பணிபுரியும் இந்திய நடிகர் ஆவார். இவர் கதை திரைக்கதை வசனம் இயக்கம் (2014) என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். 2022 ஆம் ஆண்டில், இவர் விஜய் தொலைக்காட்சியின் பிரபலமான சமையல் நிகழ்ச்சியான குக் வித் கோமலி (சீசன் 3) இல் போட்டியாளராக கலந்தொகொண்டார்.[1]
தொழில்
சந்தோஷ் ரா. பார்த்திபன் இயக்கிய கதை திரைக்கதை வசனம் இயக்கம் (2014) படத்தின் வழியாக நடிகராக அறிமுகமானார். அது திரையுலகில் ஒரு அடையாளத்தை பெற விரும்பி போராடும் இயக்குநரை சித்தரித்து நடித்தார். படம் நேர்மறையான விமர்சனங்களுடன் வெளியானது. ஒரு சிறு இடைவெளிக்குப் பிறகு, இவர் மீண்டும் தயம் (2017) படம் வழியாக வந்தார். அது முழுக்க முழுக்க ஒரே அறையில் எடுக்கப்பட்ட பரபரப்பூட்டும் திரைப்படமாகும்.[2] அதன் பிறகு இவர் முதன்முதலில் மிஸ்டர். சந்திரமௌலி படத்தில் எதிர்மறைப் பாத்திரத்தில் நடித்தார்.
திரைப்படவியல்
தொலைக்காட்சி
ஆண்டு
|
தலைப்பு
|
பங்கு
|
அலைவரிசை
|
குறிப்புகள்
|
2019
|
போலீஸ் டைரி 2.0
|
அதிகாரி கதிர் வேல்
|
ஜீ5
|
|
2021
|
குருதிக்களம்
|
விஜய்
|
எம்எக்ஸ் பிளேயர்
|
|
2022
|
குக்கு வித் கோமளி-பருவம் 3
|
போட்டியாளர்
|
விஜய் தொலைக்காட்சி
|
இறுதிப்போட்டி
|
ஆனந்தம் ஆரம்பம்
|
ராம் சரண்
|
ஹாட் ஸ்டார்
|
மைக்ரோ தொடர்
|
கனா காணும் காலங்கள் பருவம் 2
|
'ராக்ஸ்டார்' அசோக்
|
சிறப்புத் தோற்றம்
|
ஃபால்
|
டேனியல்
|
[4]
|
மேற்கோள்கள்