சரஸ்வதி மேல்நிலைப் பள்ளி, ஆயில்பட்டி

சரஸ்வதி மேல்நிலைப் பள்ளி
அமைவிடம்
ஆயில்பட்டி
நாமகிரிப்பேட்டை, தமிழ்நாடு, 636202
 இந்தியா
தகவல்
பள்ளி மாவட்டம்நாமக்கல்

சரஸ்வதி மேல்நிலைப் பள்ளி, ஆயில்பட்டி நாமக்கல் மாவட்டத்தில் இராசிபுரம் வட்டத்தில் உள்ளது. இதில் பத்தாம் வகுப்பு வரை உள்ள வகுப்புகளில் மொத்தம் 1200 க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர். இது ஒரு ஆங்கில வழி கல்விக்கூடம் ஆகும். இதில் தற்போது பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு விடுதி வசதிகள் உள்ளது. இங்கு 40 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இங்கு பயின்ற மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் மாநில அளவில் தங்கம், வெள்ளி பதக்கங்களை வென்றுள்ளனர்.[மேற்கோள் தேவை]

அமைவிடம்

இந்தப் பள்ளி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள இராசிபுரம்-ஆத்தூர் நெடுஞ்சாலையில் மெட்டாலா என்னும் சிறு வணிக முக்கோணத்திற்கும் மங்களபுரம் என்னும் சிற்றூருக்கும் இடையில் உள்ளது.

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya