சாயாங்தாசோ சட்டமன்றத் தொகுதி

சாயாங்தாசோ சட்டமன்றத் தொகுதி
அருணாசலப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 9
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வடகிழக்கு இந்தியா
மாநிலம்அருணாசலப் பிரதேசம்
மாவட்டம்கிழக்கு காமெங் மாவட்டம்
மக்களவைத் தொகுதிமேற்கு அருணாச்சலம் மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1978
மொத்த வாக்காளர்கள்13,873
ஒதுக்கீடு பட்டியல் சாதியினர்
சட்டமன்ற உறுப்பினர்
11-ஆவது அருணாச்சலப் பிரதேச சட்டப்பேரவை
தற்போதைய உறுப்பினர்
அயேங் மங்ஃபி
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

சாயாங்தாசோ சட்டமன்றத் தொகுதி (Chayangtajo Assembly constituency) என்பது இந்தியாவின் அருணாச்சலப் பிரதேச சட்டமன்றத்தில் உள்ள 60 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது கிழக்கு காமெங் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சாயாங்தாசோ, மேற்கு அருணாச்சலம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

ஆண்டு உறுப்பினர்[2] கட்சி
1978 கமெங் டோலோ ஜனதா கட்சி
1980 சுயேச்சை
1984 இந்திய தேசிய காங்கிரசு
1990
1995
1999
2004 பாரதிய ஜனதா கட்சி
2009 காரியா பகாங் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு
2019 ஆயெங் மங்ஃபி ஐக்கிய ஜனதா தளம்
2024 பாரதிய ஜனதா கட்சி

தேர்தல் முடிவுகள்

2024

அருணாச்சலப் பிரதேச சட்டமன்றத் தேர்தல்-2024:சாயாங்தாசோ[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க அயெங் மங்ஃபி 8809 80.35
காங்கிரசு கொம்பு டோலோ 2124 19.37
வாக்கு வித்தியாசம் 6685
பதிவான வாக்குகள் 10963
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

  1. "General Election to Assembly Constituencies: Trends & Results June-2024 Arunachal Pradesh". results.eci.gov.in. 2024-06-02. Retrieved 2025-08-06.
  2. "Chayang Tajo Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-08-08.
  3. "General Election to Assembly Constituencies: Trends & Results June-2024 Assembly Constituency 9 - Chayangtajo (Arunachal Pradesh)". results.eci.gov.in. 2024-06-02. Retrieved 2025-08-06.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya