சாவன் (மாதம்)

சாவன் (ஆங்கிலம்: Sawan, Punjabi: ਸਾਵਣ) என்பது சீக்கியர்களின் நானக்சாகி நாட்காட்டியின்படி ஐந்தாவது மாதமாகும். இம்மாதம் கிரெகொரி மற்றும் யூலியன் நாட்காட்டிகளின் ஜூன், ஆகஸ்டு மாதங்களோடு பொருந்துகிறது. மேலும் இம்மாதம் 31 நாட்களைக் கொண்டதாகும்.

சாவன் மாதச் சிறப்பு நாட்கள்

ஜூலை

ஆகஸ்டு

  • 1 பாதன் (ஆகஸ்டு 16) - சாவன் மாத முடிவும் பாதன் மாதத் துவக்கமும்.

வெளியிணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya