போஹ் (மாதம்)

போஹ் (Punjabi: ਪੋਹ, ஆங்கிலம்: Poh) என்பது சீக்கியர்களின் நானக்சாகி நாட்காட்டியின்படி பத்தாவது மாதமாகும். இம்மாதம் கிரெகொரி மற்றும் யூலியன் நாட்காட்டிகளின் டிசம்பர், ஜனவரி மாதங்களோடு பொருந்துகிறது. மேலும் இம்மாதம் 30 நாட்களைக் கொண்டதாகும்.

வெளியிணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya