மாக் (மாதம்)

மாக் (Punjabi: ਮਾਘ, ஆங்கிலம்: Magh) என்பது சீக்கியர்களின் நானக்சாகி நாட்காட்டியின்படி பதினோராவது மாதமாகும். இம்மாதம் கிரெகொரி மற்றும் யூலியன் நாட்காட்டிகளின் ஜனவரி, பிப்ரவரி மாதங்களோடு பொருந்துகிறது. மேலும் இம்மாதம் 30 நாட்களைக் கொண்டதாகும்.

மாக் மாத சிறப்பு நாட்கள்

ஜனவரி

  • ஜனவரி 13 (1 மாக்) - மாக் மாதத் துவக்கம்
  • ஜனவரி 31 (19 மாக்) - குரு ஹர் ராய் பிறந்த நாள்

பிப்ரவரி

  • பிப்ரவரி 11 (30 மாக்) - சாகிப்சாதா அஜித் சிங் பிறப்பு
  • பிப்ரவரி 12 (1 பகுன்) - மாக் மாத முடிவும் பகுன் மாதத் துவக்கமும்

வெளியிணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya