சிக்டி சட்டமன்றத் தொகுதி

சிக்டி சட்டமன்றத் தொகுதி
பீகார் சட்டப் பேரவை, தொகுதி எண் 51
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்கிழக்கு இந்தியா
மாநிலம்பீகார்
மாவட்டம்அரரியா மாவட்டம்
மக்களவைத் தொகுதிஅரரியா மக்களவைத் தொகுதி
மொத்த வாக்காளர்கள்2,79,102
சட்டமன்ற உறுப்பினர்
17-ஆவது பீகார் சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
கூட்டணிதேசிய ஜனநாயகக் கூட்டணி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2020

சிக்டி சட்டமன்றத் தொகுதி (Sikti Assembly constituency) என்பது இந்தியாவின் பீகார் மாநில சட்டப்பேரவையில் உள்ள 243 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது அரரியா மாவட்டத்தில் அமைந்துள்ளது. சிக்டி, அரரியா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

ஆண்டு உறுப்பினர்[2] கட்சி
1977 முகமது அசிம் உதீன் சுயேச்சை
1980 சீதல் பிரசாத் குப்தா இந்திய தேசிய காங்கிரசு (இ)
1985 இராமேசுவர் யாதவ் இந்திய தேசிய காங்கிரசு
1990 முகமது அசிம் உதீன் ஜனதா தளம்
1995 இராமேசுவர் யாதவ் இந்திய தேசிய காங்கிரசு
2000 ஆனந்தி பிரசாத் யாதவ் பாரதிய ஜனதா கட்சி
2005 பிப் முரளிதர் சுயேச்சை
2005 அக் முரளி ஐக்கிய ஜனதா தளம்
2010 ஆனந்தி பிரசாத் யாதவ் பாரதிய ஜனதா கட்சி
2015 விஜய் குமார் மண்டல்
2020

தேர்தல் முடிவுகள்

2020

பீகார் சட்டப்பேரவைத் தேர்தல்-2020:சிக்டி[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க விஜய் குமார் மண்டல் 84128 46.92%
இரா.ஜ.த. சத்ருகன் பிரசாத் சுமன் 70518 39.33%
வாக்கு வித்தியாசம்
பதிவான வாக்குகள் 179283 62.24%
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

  1. "Schedule – XIII of Constituencies Order, 2008 of Delimitation of Parliamentary and Assembly constituencies Order, 2008 of the Election Commission of India" (PDF). Schedule VI Bihar, Part A – Assembly constituencies, Part B – Parliamentary constituencies. Retrieved 2011-01-10."Schedule – XIII of Constituencies Order, 2008 of Delimitation of Parliamentary and Assembly constituencies Order, 2008 of the Election Commission of India" (PDF). Schedule VI Bihar, Part A – Assembly constituencies, Part B – Parliamentary constituencies. Retrieved 10 January 2011.
  2. "Sikti Assembly Constituency Election Result". resultuniversity.com.
  3. "Sikti Assembly Constituency Election Result". resultuniversity.com.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya