சிம்சா

சிமுசா ஆறு (Shimsha) காவிரியின் துணை ஆறுகளில் ஒன்றாகும். இது கருநாடகாவின் துங்கூர் மாவட்டத்திலுள்ள தேவராயனதுர்க்க்கம் மலையின் தென் பகுதியில் உற்பத்தியாகி 221 கி.மீ. தொலைவு ஓடி காவிரியுடன் கலக்கிறது. இது 8,469 சதுர கி.மீ. நீர்ப்பிடிப்பு பகுதியைக் கொண்டுள்ளது.[1]

  1. "River systems of Karnataka". Online webpage of the Water Resources Department. Government of Karnataka. Retrieved 2007-08-26.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya