சீன விக்கிப்பீடியா

சீன விக்கிப்பீடியா
வலைத்தள வகைஇணைய கலைக்களஞ்சியம்
கிடைக்கும் மொழி(கள்)சீன மொழி
உரிமையாளர்விக்கிமீடியா நிறுவனம்
வணிக நோக்கம்இல்லை
பதிவு செய்தல்விருப்பத்தேர்வு
உரலிhttp://www.zh.wikipedia.org/


சீன விக்கிப்பீடியா, விக்கிப்பீடிய கலைக் களஞ்சியத்தின் சீன மொழி பதிப்பு ஆகும். இது 2002 அக்டோபர் மாதம் தொடங்கிய சீன விக்கிப்பீடியா திசம்பர் 14, 2014ல் எட்டு இலட்சம் கட்டுரைகளைக் கொண்டிருந்தது. உலக மொழி விக்கிப்பீடியாக்களில் கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் பதினைந்தாவது[1] இடத்தில் இருக்கிறது. தைவான் விடுதலை, தியான்மென் சதுக்க எதிர்ப்பு போராட்டம், பலூன் காங் நம்பிக்கை போன்ற சில கட்டுரைகளை காரணம் காட்டி சீன விக்கிப்பீடியாவை சீன குடியரசு மூன்று முறை தடை செய்துள்ளது[2][3].

அடையாளச்சின்னம்

2003–2010 2010–

மேற்கோள்கள்

  1. http://meta.wikimedia.org/wiki/List_of_Wikipedias#100_000.2B_articles
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2007-11-23. Retrieved 2009-12-29.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2006-02-09. Retrieved 2009-12-29.

வெளி இணைப்புகள்

Wikipedia
Wikipedia
கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் சீன விக்கிப்பீடியாப் பதிப்பு
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya