செக் விக்கிப்பீடியா

செக் விக்கிப்பீடியா
செக் விக்கிப்பீடியா
வலைத்தள வகைஇணைய கலைக்களஞ்சியம்
கிடைக்கும் மொழி(கள்)செக் மொழி
உரிமையாளர்விக்கிமீடியா நிறுவனம்
வணிக நோக்கம்இல்லை
பதிவு செய்தல்விருப்பத்தேர்வு
உரலிhttp://www.cs.wikipedia.org/


செக் விக்கிப்பீடியா, விக்கிப்பீடிய கலைக் களஞ்சியத்தின் செக் மொழி பதிப்பு ஆகும். 2002 மே மாதத்தில் இது தொடங்கப்பட்டது. சூன் மாதம் 2008ல் இதன் கட்டுரைகளின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை தாண்டியது. கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் பதினெட்டாவது[1] இடத்தில் இருக்கும் செக் விக்கியில் இன்று வரை மொத்தம் கட்டுரைகள் உள்ளன.

மேற்கோள்கள்

  1. http://meta.wikimedia.org/wiki/List_of_Wikipedias#100_000.2B_articles

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Czech Wikipedia
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
Wikipedia
Wikipedia
கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் செக் விக்கிப்பீடியாப் பதிப்பு
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya