எபிரேய விக்கிப்பீடியா

எபிரேய விக்கிப்பீடியா
வலைத்தள வகைஇணைய கலைக்களஞ்சியம்
கிடைக்கும் மொழி(கள்)எபிரேய மொழி
உரிமையாளர்விக்கிமீடியா நிறுவனம்
வணிக நோக்கம்இல்லை
பதிவு செய்தல்விருப்பத்தேர்வு
உரலிhttp://www.he.wikipedia.org/


எபிரேய விக்கிப்பீடியா, விக்கிப்பீடிய கலைக்களஞ்சியத்தின் எபிரேய மொழி பதிப்பு ஆகும். 2003 சூலை மாதத்தில் இது தொடங்கப்பட்டது. ஏப்ரல் மாதம் 2009இல் இதன் கட்டுரைகளின் எண்ணிக்கை தொண்ணூறாயிரத்தைத் தாண்டியது.[1] கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் முப்பதாவது[2] இடத்தில் இருக்கும் எபிரேய விக்கியில் இன்று வரை மொத்தம் கட்டுரைகள் உள்ளன. 10000 கட்டுரைகளுக்கு மேல் கொண்டுள்ள விக்கிகளில் ஆங்கிலம் மற்றும் மலையாளத்திற்கு அடுத்தபடியாக அதிக ஆழம் கொண்டதாக ஈபுரு விக்கி மூன்றாவது இடத்தில் உள்ளது.

அடையாளச்சின்னம்

2004–2010 2010–

மேற்கோள்கள்

  1. http://meta.wikimedia.org/wiki/Wikimedia_News#March_2009
  2. http://meta.wikimedia.org/wiki/List_of_Wikipedias#10_000.2B_articles

வெளி இணைப்புகள்

Wikipedia
Wikipedia
கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் எபிரேய விக்கிப்பீடியாப் பதிப்பு
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya