போலங்கிர் மக்களவைத் தொகுதி
போலங்கிர் மக்களவைத் தொகுதி (Bolangir Lok Sabha constituency) என்பது கிழக்கு இந்திய ஒடிசா மாநிலத்தில் உள்ள 21 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். சட்டசபை பிரிவுகள்எல்லை நிர்ணயம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது இந்தச் தொகுதியில் பின்வரும் சட்டமன்றப் பிரிவுகள் உள்ளன
2008ஆம் ஆண்டில் எல்லை மறுநிர்ணயம் செய்யப்படுவதற்கு முன்பு, இந்த நாடாளுமன்றத் தொகுதியை உருவாக்கிய சட்டமன்றப் பிரிவுகள் நவபாரா, டிடிலாகர், காந்தபஞ்சி, பட்நகர், செய்டலா, லோயிசிங்கா மற்றும் பலாங்கிர் ஆகும்.[1] தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்1962இல் இந்தத் தொகுதி உருவாக்கப்பட்டதிலிருந்து, இதுவரை 16 தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன. பலாலங்கிர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பட்டியல்
தேர்தல் முடிவுகள்20242024 இந்தியப் பொதுத் தேர்தலின் ஐந்தாவது கட்டத்தில் 20 மே 2024 அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குகள் 4 சூன் 2024-இல்[2]எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதன்படி 2024 தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் சங்கீதா குமாரி சிங் தியோ பிஜு ஜனதா தளம் வேட்பாளர் சுரேந்திர சிங் போயை 1,32,664 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
மேலும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia