செம்மியமங்கலம் ஊராட்சி

செம்மியமங்கலம்
—  ஊராட்சி  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருவண்ணாமலை
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் க. தர்பகராஜ், இ. ஆ. ப [3]
ஊராட்சித் தலைவர் திரு.சி. தேவராஜன்
மக்களவைத் தொகுதி ஆரணி
மக்களவை உறுப்பினர்

எம். எஸ். தரணிவேந்தன்

சட்டமன்றத் தொகுதி போளூர்
சட்டமன்ற உறுப்பினர்

கிருஷ்ணமூர்த்தி (அதிமுக)

மக்கள் தொகை 1,543
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்


செம்மியமங்கலம் ஊராட்சி (Semmiyamangalam Gram Panchayat), தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சேத்துப்பட்டு வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, போளூர் சட்டமன்றத் தொகுதிக்கும் ஆரணி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1543 ஆகும். இவர்களில் பெண்கள் 771 பேரும் ஆண்கள் 772 பேரும் உள்ளனர்.செம்மியமங்கலத்தில் தூய பாத்திமா அன்னை ஆலயம் 1978ம் ஆண்டு கட்டப்ட்டு, 1980ம் ஆண்டு பங்காக உயர்த்தப்பட்டது. இங்கு ஆண்டுதோறும் பெருவிழாக்கள் மே மாதம் 31ம் தேதி நடைபெறுகின்றன. 1941ம் ஆண்டு முதல் ஆர்.சி.எம் தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. மேலும், 2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28ஆம் தேதி புனித வியாழன் பெருவிழா திருப்பலி அனைத்து மதத்தினரையும் ஒன்றாக இனைத்து வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வாக அமைந்தது. அருட்பணி. P.தானியேல் சர்மா அப்போதைய பங்குத்தந்தை இந்நிகழ்வை நடத்தினார். இக்கிராமத்தில் மக்கள் சமய நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையோடும் எல்லா மதத்தினறும் ஒன்று கூடி எல்லா நிகழ்வுகளும் சமத்து முறையில் நடைபெற்றது. [7]ஸ்ரீ கலைமகள் தட்டச்சு பயிலகம் உள்ளது. மேலும் இவ்வூரில் ஸ்ரீ கலைமகள் CSC இ-சேவை மையம் உள்ளது

அடிப்படை வசதிகள்

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]

அடிப்படை வசதிகள் எண்ணிக்கை
குடிநீர் இணைப்புகள் 60
சிறு மின்விசைக் குழாய்கள் 3
கைக்குழாய்கள் 2
மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 4
தரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள்
உள்ளாட்சிக் கட்டடங்கள் 5
உள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 4
ஊரணிகள் அல்லது குளங்கள் 6
விளையாட்டு மையங்கள் 1
சந்தைகள்
ஊராட்சி ஒன்றியச் சாலைகள் 38
ஊராட்சிச் சாலைகள்
பேருந்து நிலையங்கள்
சுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 5

சிற்றூர்கள்

இந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:

  1. செம்மியமங்கலம்
  2. செம்மியமங்கலம் - காலனி

சான்றுகள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. "தமிழக ஊராட்சிகளின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. Retrieved நவம்பர் 3, 2015.
  5. "சேத்துப்பட்டு வட்டார வரைபடம்". tnmaps.tn.nic.in. தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. Archived from the original on 2016-03-05. Retrieved நவம்பர் 3, 2015.
  6. 6.0 6.1 "தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்" (PDF). tnrd.gov.in. தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved நவம்பர் 3, 2015.
  7. 7.0 7.1 "தமிழக சிற்றூர்களின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. Retrieved நவம்பர் 3, 2015.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya