அனக்காவூர் ஊராட்சி ஒன்றியம்

அனக்காவூர்
—  ஊராட்சி ஒன்றியம்  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருவண்ணாமலை
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் க. தர்பகராஜ், இ. ஆ. ப [3]
மக்களவைத் தொகுதி ஆரணி
மக்களவை உறுப்பினர்

எம். எஸ். தரணிவேந்தன்

சட்டமன்றத் தொகுதி செய்யார்
சட்டமன்ற உறுப்பினர்

ஓ. ஜோதி (திமுக)

மக்கள் தொகை 78,799
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


அனக்காவூர் ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பதினெட்டு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[4]

அனக்காவூர் ஊராட்சி ஒன்றியம் 55 ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. செய்யாறு வட்டத்தில் இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் அனக்காவூரில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, அனக்காவூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 78,799 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 20,848 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 1,289 ஆக உள்ளது.[5]

ஊராட்சி மன்றங்கள்

அனக்காவூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 55 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[6]


  1. வெங்கோடு
  2. வெள்ளை
  3. வீரம்பாக்கம்
  4. வடதின்னலூர்
  5. வடஆளபிறந்தான்
  6. வாச்சனூர்
  7. உக்கல்
  8. திரும்பூண்டி
  9. தேத்துறை
  10. தென்தண்டலம்
  11. தென்மாவந்தல்
  12. தென்கல்பாக்கம்
  13. தென்னிலுப்பை
  14. தென்எலப்பாக்கம்
  15. தவசி
  16. செளந்தர்யபுரம்
  17. செங்காடு
  18. புரிசை
  19. பெரும்பாலை
  20. பையூர்
  21. பழஞ்சூர்
  22. நெல்வாய்
  23. நெடுங்கல்
  24. நர்மாபள்ளம்
  25. நள்ளாலம்
  26. முளகிரிப்பட்டு
  27. மேல்நெமிலி
  28. மேல்மா
  29. மேல்கொளத்தூர்
  30. மகாஜனம்பாக்கம்
  31. மடிப்பாக்கம்
  32. குறும்பூர்
  33. குண்ணவாக்கம்
  34. குளமந்தை
  35. கோவிலூர்
  36. கோட்டகரம்
  37. கூழமந்தல்
  38. கீழ்நேத்தப்பாக்கம்
  39. கீழ்நீர்குன்றம்
  40. கீழ்கொளத்தூர்
  41. கீழாத்தூர்
  42. காரணை
  43. இருங்கல்
  44. இளநீர்குன்றம்
  45. எருமைவெட்டி
  46. எச்சூர்
  47. சித்தாமூர்
  48. செய்யாற்றை வென்றான்
  49. அத்தி
  50. அரசூர்
  51. அனப்பத்தூர்
  52. அனக்காவூர்
  53. அளத்துறை
  54. ஆலத்தூர்
  55. ஆக்கூர்

வெளி இணைப்புகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  5. http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/06-Tiruvannamalai.pdf
  6. அனக்காவூர் ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்


Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya