கீழ்பெண்ணாத்தூர் ஊராட்சி ஒன்றியம்

கீழ்பெண்ணாத்தூர்
—  ஊராட்சி ஒன்றியம்  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருவண்ணாமலை
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் க. தர்பகராஜ், இ. ஆ. ப [3]
மக்களவைத் தொகுதி திருவண்ணாமலை
மக்களவை உறுப்பினர்

சி. என். அண்ணாத்துரை

சட்டமன்றத் தொகுதி கீழ்பென்னாத்தூர்
சட்டமன்ற உறுப்பினர்

கு. பிச்சாண்டி (திமுக)

மக்கள் தொகை 1,04,216
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


கீழ்பெண்ணாத்தூர் ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பதினெட்டு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[4]

கீழ்பெண்ணாத்தூர் ஊராட்சி ஒன்றியம் 45 ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. கீழ்பெண்ணாத்தூர் வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் கீழ்பெண்ணாத்தூரில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, கீழ்பெண்ணாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,04,216 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்கள் தொகை 27,399 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்கள் தொகை 2,477 ஆக உள்ளது.[5]

ஊராட்சி மன்றங்கள்

கீழ்பெண்ணாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 45 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[6]

  1. வேளானந்தல்
  2. வேடநத்தம்
  3. வயலூர்
  4. வழுதலங்குணம்
  5. வைப்பூர்
  6. சு. பொலக்குணம்
  7. சோமாசிபாடி
  8. சோ. நம்மியந்தல்
  9. சிறுநாத்தூர்
  10. செவரப்பூண்டி
  11. சாணிப்பூண்டி
  12. இராயம்பேட்டை
  13. இராஜந்தாங்கல்
  14. பன்னீயூர்
  15. ஓலைப்பாடி
  16. நெய்வாநத்தம்
  17. நீலந்தாங்கல்
  18. நாரியமங்கலம்
  19. நாடழகானந்தல்
  20. நா. கெங்குபட்டு
  21. மேக்களுர்
  22. கோணலூர்
  23. கொளத்தூர்
  24. கீரனூர்
  25. கீக்களுர்
  26. கழிக்குளம்
  27. காட்டுமலையனூர்
  28. கத்தாழம்பட்டு
  29. கரிக்கலாம்பாடி
  30. கணியாம்பூண்டி
  31. கல்பூண்டி
  32. கல்லாயி
  33. கலிங்கலேரி
  34. கடம்பை
  35. ஐங்குணம்
  36. ஜமீன் கூடலூர்
  37. கனபாபுரம்
  38. கானலாபாடி
  39. செல்லங்குப்பம்
  40. ஆவூர்
  41. அரும்பாக்கம்
  42. ஆராஞ்சி
  43. அணுக்குமலை
  44. ஆங்குணம்
  45. அகரம்

வெளி இணைப்புகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  5. http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/06-Tiruvannamalai.pdf]
  6. கீழ்பெண்ணாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்


Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya