செல்லமே

செல்லமே
இயக்கம்காந்தி கிருஷ்ணா
தயாரிப்புவி. ஞானவேலு
ஜெயபிரகாஷ்
கதைகாந்தி கிருஷ்ணா
சுஜாதா
இசைஹாரிஸ் ஜயராஜ்
நடிப்புவிஷால்
ரீமா சென்
பரத்
பானுப்பிரியா
விவேக்
கிரிஷ் கர்னாட்
ஒளிப்பதிவுகே. வி. ஆனந்த்
படத்தொகுப்புவி. டி. விஜயன்
விநியோகம்ஜிஜே சினிமா
வெளியீடு2004
ஓட்டம்155 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்

செல்லமே (Chellamae) 2004-ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இந்த திரைப்படத்தினை காந்தி கிருஷ்ணா இயக்கியிருந்தார். இதில் விஷால். ரீமா சென், பரத், பானுப்பிரியா, விவேக் ஆகியோர் நடித்திருந்தனர்.

கதாபாத்திரம்

ஒலிப்பதிவு

இத்திரைப்படத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்களுக்கு இசையமைத்தவர் ஹாரிஸ் ஜயராஜ் ஆவார். அனைத்துப் பாடல்களையும் வைரமுத்து எழுதினார்.

எண். பாடல் பாடகர்(கள்) நீளம்
1. "ஆரிய உதடுகள்" ஹரிஹரன், சுவர்ணலதா 5:32
2. "செல்லக் கிளியோ" ரஞ்சித், அனுராதா ஸ்ரீராம் 4:17
3. "காதலிக்கும் ஆசை" கே கே, சின்மயி, டிம்மி, மஹதி 4:25
4. "கும்மியடி" சந்தியா 5:43
5. "வெள்ளைக்கார முத்தம்" மஹதி 5:01
முழு நீளம்: 24:5

மேற்கோள்கள்




Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya