தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம்

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம்
உருவாக்கம்1970; 55 ஆண்டுகளுக்கு முன்னர் (1970)
தலைமையகம்வளசரவாக்கம், சென்னை
தலைமையகம்
  • இந்தியா
வலைத்தளம்https://www.facebook.com/tamilnadufilmdirectorsassociation/

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் (TamilNadu Film Director's Association) என்பது தமிழ்நாட்டில் உள்ள திரைப்பட இயக்குநர்களின் சங்கமாகும்.[1]

வரலாறு

இச்சங்கம் 1970 ஆம் ஆண்டு 20 உதவி இயக்குநர்களால் தொடங்கப்பட்டு, 1972 ஆம் ஆண்டு பதிவுசெய்யப்பட்டது.[2][3] தொடக்கத்தில் தென்னிந்திய திரைப்பட இயக்குநர்கள் சங்கம் (South Indian Film Directors Association) என்ற பெயரில் இருந்தாலும் மொழிவாரியாக 1995 இல் சங்கம் பிரிந்தது. பின்னர் 2001 இல் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் என்று பெயர் மாற்றப்பட்டது.

நிர்வாகிகள்

மேற்கோள்கள்

  1. "RK Selvamani Elected President of Tamil Nadu Film Directors Association". நியூஸ்18. https://www.news18.com/news/movies/rk-selvamani-elected-president-of-tamil-nadu-film-directors-association-4817960.html. பார்த்த நாள்: 22 November 2023. 
  2. "EXECUTIVE COMMITTEE". tamilfilmdirectorsassociation.com. Archived from the original on 20 August 2013. Retrieved 22 November 2023. {{cite web}}: Cite has empty unknown parameter: |1= (help)
  3. "Film Directors’ Association gets own building". new indian express. https://www.newindianexpress.com/cities/chennai/2013/may/07/Film-Directors%E2%80%99-Association-gets-own-building-474921.html. பார்த்த நாள்: 22 November 2023. 
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya