தமிழ்த் திரைப்பட நடிகர்களின் பட்டியல் தமிழ்த் திரைப்பட நடிகர்களின் பட்டியல் என்பது தமிழ்நாடு , சென்னையில் உள்ள தமிழகத் திரைப்படத்துறையில் ("கோலிவுட் ") முன்பு
பணியாற்றிய அல்லது தற்போது பணியாற்றி வரும் பிரபல முன்னணி திரைப்பட நடிகர்களின் பெயர்களை இங்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இங்கு குறைந்தது ஐந்து படங்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த நடிகர்கள் மட்டும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
1930கள்
பி. யு. சின்னப்பா
1940கள்
1950கள்
1960கள்
கமல்ஹாசன்
சிவகுமார்
ஆண்டு
நடிகர்
அறிமுகத் திரைப்படம்
குறிப்பிடத்தக்க திரைப்படங்களில் சில
1960
கமல்ஹாசன்
அரங்கேற்றம்
மூன்றாம் பிறை (1983), நாயகன் (1987), இந்தியன் (1996),தசாவதாரம் (2008),விக்ரம் (2022)
1963
ஏ. வி. எம். ராஜன்
நானும் ஒரு பெண்
வீர அபிமன்யு (1965), தில்லானா மோகனாம்பாள் (1968), தெய்வம் (1972)
1964
இரவிச்சந்திரன்
காதலிக்க நேரமில்லை
அதே கண்கள் (1967), ஜஸ்டிஸ் விஸ்வநாதன் (1971), சபதம் (1971)
1965
சிவகுமார்
காக்கும் கரங்கள்
ரோசாப்பூ ரவிக்கைக்காரி (1979), சிந்து பைரவி (1985), மறுபக்கம் (1990)
1965
ஜெய்சங்கர்
இரவும் பகலும்
வல்லவன் ஒருவன் (1966), சி. ஐ. டி. சங்கர் (1970), நூற்றுக்கு நூறு (1971)
1970கள்
சத்யராஜ்
ஆண்டு
நடிகர்
அறிமுகத் திரைப்படம்
குறிப்பிடத்தக்க திரைப்படங்களில் சில
1973
விஜயகுமார்
பொண்ணுக்கு தங்க மனசு
அவள் ஒரு தொடர்கதை (1974), அக்னி நட்சத்திரம் (1988), நாட்டாமை (1994)
1975
இரசினிகாந்து
அபூர்வ ராகங்கள்
முள்ளும் மலரும் (1978), பாட்ஷா (1995),சிவாஜி (2007) ,எந்திரன் (2010),கபாலி (2016),2.0 (2018),ஜெயிலர் (2023)
1978
சத்யராஜ்
சட்டம் என் கையில்
வேதம் புதிது (1987), அமைதிப்படை (1994), பாகுபலி (2015)
1978
சரத் பாபு
நிழல் நிஜமாகிறது
முள்ளும் மலரும் (1978), நெஞ்சத்தைக் கிள்ளாதே (1980), முத்து (1995)
1978
சுதாகர்
கிழக்கே போகும் ரயில்
நிறம் மாறாத பூக்கள் (1979), எங்க ஊர் ராசாத்தி (1980), ருசி கண்ட பூனை (1980)
1978
விஜயன்
கிழக்கே போகும் ரயில்
உதிரிப்பூக்கள் (1979), பசி (1979), நிறம் மாறாத பூக்கள் (1979)
1979
ராஜேஷ்
கன்னிப்பருவத்திலே
அந்த 7 நாட்கள் (1981), அனல் காற்று (1983), அச்சமில்லை அச்சமில்லை (1984)
1979
பாக்யராஜ்
புதிய வார்ப்புகள்
முந்தானை முடிச்சு (1983), சின்ன வீடு (1985), ஒரு ஊரில் ஒரு ராஜகுமாரி (1995)
1979
விசயகாந்து
இனிக்கும் இளமை
சட்டம் ஒரு இருட்டறை (1981), கேப்டன் பிரபாகரன் (1991), ரபணா (2002)
1979
பிரதாப் போத்தன்
அழியாத கோலங்கள்
மூடுபனி (1980), நெஞ்சத்தைக் கிள்ளாதே (1980), மீண்டும் ஒரு காதல் கதை (1985)
1979
சுமன்
நீச்சல்குளம்
எல்லாம் இன்பமயம் (1981), சிவாஜி (2007), குருவி (2008), ஏகன் (2008),வாரிசு (2023)
1980கள்
பிரபு
சரத்குமார்
அர்ஜுன்
ஆண்டு
நடிகர்
அறிமுகத் திரைப்படம்
குறிப்பிடத்தக்க திரைப்படங்களில் சில
1980
மோகன்
மூடு பனி
பயணங்கள் முடிவதில்லை (1982), மௌன ராகம் (1986), மெல்லத் திறந்தது கதவு (1987)
1980
இரவீந்திரன்
ஒரு தலை ராகம்
எச்சில் இரவுகள் (1982), என் பிரியமே (1983), அடுத்த வாரிசு (1983)
1980
சங்கர்
ஒரு தலை ராகம்
சுஜாதா (1980), கனலுக்கு கரையேது (1982), காதல் என்னும் நதியினிலே (1989)
1980
சந்திரசேகர்
ஒரு தலை ராகம்
பாலைவனச்சோலை (1981), ஊமை விழிகள் (1986), நண்பா நண்பா (2002)
1980
நிழல்கள் ரவி
நிழல்கள்
நாயகன் (1987), ஒரே ஒரு கிராமத்திலே (1989), அதிசய மனிதன் (1990)
1980
எஸ். வி. சேகர்
வறுமையின் நிறம் சிவப்பு
குடும்பம் ஒரு கதம்பம் (1981), மணல் கயிறு (1982), பூவே பூச்சூடவா (1985)
1981
ராஜீவ்
இரயில் பயணங்களில்
பாலைவனச்சோலை (1981), நிழல் தேடும் நெஞ்சங்கள் (1982), செயின் ஜெயபால் (1985)
1981
விசு
குடும்பம் ஒரு கதம்பம்
சிதம்பர ரகசியம் (1985), சம்சாரம் அது மின்சாரம் (1986), வரவு நல்ல உறவு (1990)
1981
தியாகராஜன்
அலைகள் ஓய்வதில்லை
மலையூர் மம்பட்டியான் (1983), நீங்கள் கேட்டவை (1984), சேலம் விஷ்ணு (1990)
1981
கார்த்திக்
அலைகள் ஓய்வதில்லை
அக்னி நட்சத்திரம் (1988), பொன்னுமணி (1993), உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் (1998)
1981
சுரேஷ்
பன்னீர் புஷ்பங்கள்
மஞ்சள் நிலா (1982), அபூர்வ சகோதரிகள் (1983), ஹலோ யார் பேசறது (1985)
1982
பிரபு
சங்கிலி
சின்னத் தம்பி (1992), டூயட் (1994), சந்திரமுகி (2005)
1982
பிரேம் மேனன்
குரோதம்
வெற்றிக்கரங்கள் (1991), தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1996 (1996), குரோதம் 2 (2000)
1982
ரகுவரன்
ஏழாவது மனிதன்
புரியாத புதிர் (1990), பாட்ஷா (1994), முதல்வன் (1999)
1983
பானு சந்தர்
சில்க் சில்க் சில்க்
நீங்கள் கேட்டவை (1984), வீடு (1988), திமிரு (2006)
1983
டி. ராஜேந்தர்
தங்கைக்கோர் கீதம்
மைதிலி என்னை காதலி (1986), ஒரு தாயின் சபதம் (1987), என் தங்கை கல்யாணி (1988)
1983
ஆனந்த் பாபு
தங்கைக்கோர் கீதம்
புரியாத புதிர் (1990), புது வசந்தம் (1990), நான் பேச நினைப்பதெல்லாம் (1993)
1983
பாண்டியன்
மண்வாசனை
புதுமைப் பெண் (1984), ஆண்பாவம் (1985), கிழக்குச் சீமையிலே (1993)
1984
அர்ஜுன்
நன்றி
ஜென்டில்மேன் (1993), ஜெய்ஹிந்த் (1994), முதல்வன் (1999)
1984
முரளி
பூவிலங்கு
பகல் நிலவு (1985), புது வசந்தம் (1990), இதயம் (1991)
1985
பாண்டியராஜன்
ஆண்பாவம்
பாட்டி சொல்லைத் தட்டாதே (1998), கோபாலா கோபாலா (1996), அஞ்சாதே (2008)
1985
அருண் பாண்டியன்
சிதம்பர ரகசியம்
ஊமை விழிகள் (1986), இணைந்த கைகள் (1990), தேவன் (2002)
1986
ராமராஜன்
நம்ம ஊரு நல்ல ஊரு
எங்க ஊரு பாட்டுக்காரன் (1987), கரகாட்டக்காரன் (1989), அம்மன் கோவில் வாசலிலே (1996)
1986
ரகுமான்
நிலவே மலரே
புதுப்புது அர்த்தங்கள் (1989), சங்கமம் (1999), துருவங்கள் பதினாறு (2016)
1986
இராஜா
கடலோரக் கவிதைகள்
புது வசந்தம் (1990), கேப்டன் மகள் (1993), கருத்தம்மா (1994)
1987
ரமேஷ் அரவிந்த்
மனதில் உறுதி வேண்டும்
கேளடி கண்மணி (1990), டூயட் (1994), பஞ்சதந்திரம் (2002)
1987
இராம்கி
சின்னபூவே மெல்லபேசு
இணைந்த கைகள் (1990), ராஜாளி (1996), இரட்டை ரோஜா (1996)
1987
நாசர்
கவிதை பாட நேரமில்லை
நாயகன் (1987), அவதாரம் (1995), சைவம் (2014)
1987
சரண்ராஜ்
நீதிக்குத் தண்டனை
நான் சொன்னதே சட்டம் (1988), அது அந்தக்காலம் (1988), ஜென்டில்மேன் (1993)
1987
விவேக்
மனதில் உறுதி வேண்டும்
காதல் மன்னன் (1998), ரன் (2002), பிருந்தாவனம் (2017)
1988
சரத்குமார்
கண் சிமிட்டும் நேரம்
நாட்டாமை (1994), சூரிய வம்சம் (1997), காஞ்சனா (2011)
1988
லிவிங்ஸ்டன்
பூந்தோட்ட காவல்காரன்
சுந்தர புருஷன் (1996), சொல்லாமலே (1998), என் புருசன் குழந்தை மாதிரி (2001)
1989
ராஜ்கிரண்
என்னெப் பெத்த ராசா
அரண்மனைக்கிளி (1993), நந்தா (2001), ப. பாண்டி (2017)
1989
இராதாகிருஷ்ணன் பார்த்திபன்
புதிய பாதை
பாரதி கண்ணம்மா (1997), அழகி (2002), நானும் ரௌடி தான் (2015)
1990கள்
விஜய்
அஜித் குமார்
சூர்யா
ஆண்டு
நடிகர்
அறிமுகத் திரைப்படம்
குறிப்பிடத்தக்க திரைப்படங்களில் சில
1990
மம்மூட்டி
மௌனம் சம்மதம்
அழகன் (1991), தளபதி (1991), கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் (2000)
ஆனந்த்
நிலா பெண்ணே
தலைவாசல் (1992), திருடா திருடா (1993), அவதார புருஷன் (1996)
விக்னேஷ்
அவங்க நம்ம ஊரு பொண்ணுங்க
கிழக்குச் சீமையிலே (1993), ராமன் அப்துல்லா (1997), சூரி (2003)
விக்ரம்
என் காதல் கண்மணி
சேது (1999), பிதாமகன் (2003), அந்நியன் (2005)
பிரசாந்த்
வைகாசி பொறந்தாச்சு
திருடா திருடா (1993), ஜீன்ஸ் (1998), பொன்னர் சங்கர் (2011)
1991
துரைசாமி நெப்போலியன்
புது நெல்லு புது நாத்து
சீவலப்பேரி பாண்டி (1994), அசுரன் (1995), எட்டுப்பட்டி ராசா (1997)
செல்வா
ஆத்தா உன் கோயிலிலே
சக்திவேல் (1994), நாட்டுப்புறப் பாட்டு (1996), கோல்மால் (1998)
வடிவேலு
என் ராசாவின் மனசிலே
காதலன் (1994), வின்னர் (2003), இம்சை அரசன் 23ஆம் புலிகேசி (2006)
அரவிந்த்சாமி
தளபதி
ரோஜா (1992), பம்பாய் (1994), தனி ஒருவன் (2010)
1992
சரவணன்
பொண்டாட்டி ராஜ்ஜியம்
நல்லதே நடக்கும் (1993), தாய் மனசு (1994), பருத்திவீரன் (2007)
விஜய்
நாளைய தீர்ப்பு
காதலுக்கு மரியாதை (1997), கில்லி (2004), போக்கிரி (2007), மெர்சல் (2017), லியோ (2023)
வினீத்
ஆவாரம்பூ
மே மாதம் (1994), காதல் தேசம் (1996), சந்திரமுகி (2005)
1993
சுரேஷ் சந்திர மேனன்
புதிய முகம்
தானா சேர்ந்த கூட்டம் (2018), காளிதாஸ் (2019), கூகுள் குட்டப்பா (2022)
ஜெயராம்
கோகுலம்
முறை மாமன் (1995), தெனாலி (2000), ஜூலி கணபதி (2003)
ரஞ்சித்
பொன் விலங்கு
சிந்துநதிப் பூ (1994), மறுமலர்ச்சி (1998), பீஷ்மர் (2003)
அஜித் குமார்
அமராவதி
ஆசை (1995), வாலி (1999), மங்காத்தா (2011)
1994
பிரகாஷ் ராஜ்
டூயட்
இருவர் (1997), கில்லி (2004), காஞ்சிவரம் (2009)
பிரபுதேவா
இந்து
காதலன் (1994), மின்சார கனவு (1997), உள்ளம் கொள்ளை போகுதே (2001)
கரண்
நம்மவர்
ராமன் அப்துல்லா (1997), கலர் கனவுகள் (1998), கொக்கி (2006)
1995
அருண் விஜய்
முறை மாப்பிள்ளை
பாண்டவர் பூமி (2001), தடையறத் தாக்க (2012), என்னை அறிந்தால் (2015)
1996
அப்பாஸ்
காதல் தேசம்
வி. ஐ. பி (1997), கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் (2000), ஆனந்தம் (2001)
1997
சூர்யா
நேருக்கு நேர்
காக்க காக்க (2003), கஜினி (2005), வாரணம் ஆயிரம் (2008)
மோகன்லால்
இருவர்
பாப் கார்ன் (2003), ஜில்லா (2014), காப்பான் (2019)
1999
குணால்
காதலர் தினம்
பார்வை ஒன்றே போதுமே (2001), புன்னகை தேசம் (2002), சூப்பர் டா (2004)
மனோஜ் பாரதிராஜா
தாஜ்மகால்
சமுத்திரம் (2001), அல்லி அர்ஜூனா (2002), அன்னக்கொடி (2013)
அம்சவர்தன்
மானசீக காதல்
வடுகப்பட்டி மாப்பிள்ளை (2001), ஜூனியர் சீனியர் (2002), மந்திரன் (2005)
ஜெய் ஆகாஷ்
ரோஜாவனம்
ரோஜாக்கூட்டம் (2002), இனிது இனிது காதல் இனிது (2003), அமுதே (2005)
2000கள்
தனுஷ்
ஜெயம் ரவி
ஆண்டு
நடிகர்
அறிமுகத் திரைப்படம்
குறிப்பிடத்தக்க திரைப்படங்களில் சில
2000
மாதவன்
அலைபாயுதே
மின்னலே (2001), கன்னத்தில் முத்தமிட்டால் (2002), இறுதிச்சுற்று (2016)
2001
ராகவா லாரன்ஸ்
பார்த்தாலே பரவசம்
முனி (2007), காஞ்சனா (2011), காஞ்சனா 2 (2015)
சாம்
12 பி
லேசா லேசா (2003), இயற்கை (2003), உள்ளம் கேட்குமே (2005)
2002
தினோ மொரியா
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
சோலோ (2017), ஏஜெண்ட் (2023)
தனுஷ்
துள்ளுவதோ இளமை
ஆடுகளம் (2011), வேலையில்லா பட்டதாரி (2014), அசுரன் (2019)
ஜீவன்
யுனிவர்சிட்டி
காக்க காக்க (2003), திருட்டுப் பயலே (2006), நான் அவனில்லை (2007)
பிரசன்னா
5 ஸ்டார்
அழகிய தீயே (2004), கண்ட நாள் முதல் (2005), கல்யாண சமையல் சாதம் (2013)
சேரன்
சொல்ல மறந்த கதை
ஆட்டோகிராப் (2004), தவமாய் தவமிருந்து (2005), யுத்தம் செய் (2011)
சிலம்பரசன்
காதல் அழிவதில்லை
மன்மதன் (2004), வல்லவன் (2006), விண்ணைத்தாண்டி வருவாயா (2011)
ஸ்ரீகாந்த்
ரோஜாக்கூட்டம்
பார்த்திபன் கனவு (2003), கனா கண்டேன் (2005), நண்பன் (2012)
நந்தா
மௌனம் பேசியதே
ஈரம் (2009), ஆனந்தபுரத்து வீடு (2010), வேலூர் மாவட்டம் (2011)
ரிச்சர்ட் ரிசி
காதல் வைரஸ்
நாளை (2006), பெண் சிங்கம் (2010), நினைத்தது யாரோ (2014)
இரமணா
ஸ்டைல்
மீசை மாதவன் (2005), அஜந்தா (2009), மீகாமன் (2014)
2003
ஜீவா
ஆசை ஆசையாய்
ராம் (2005), கற்றது தமிழ் (2007), கோ (2011)
சிபிராஜ்
ஸ்டூடண்ட் நம்பர் 1
லீ (2007), நாய்கள் ஜாக்கிரதை (2014), சத்யா (2017)
ஜெயம் ரவி
ஜெயம்
எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி (2004), பேராண்மை (2009), தனி ஒருவன் (2015)
சித்தார்த்
பாய்ஸ்
ஆய்த எழுத்து (2004), காதலில் சொதப்புவது எப்படி (2012), காவியத் தலைவன் (2014)
பரத்
காதல் (2004), எம் மகன் (2006), வெயில் (2006)
நகுல்
காதலில் விழுந்தேன் (2008), மாசிலாமணி (2009), தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் (2015)
2004
எஸ். ஜே. சூர்யா
நியூ
இசை (2015), மெர்சல் (2017), மான்ஸ்டர் (2019)
விஷால்
செல்லமே
சண்டக்கோழி (2005), அவன் இவன் (2011), துப்பறிவாளன் (2017)
கார்த்திக் குமார்
வானம் வசப்படும்
கண்ட நாள் முதல் (2005), பொய் சொல்லப் போறோம் (2008), பசங்க 2 (2015)
ரவி கிருஷ்ணா
7ஜி ரெயின்போ காலனி
சுக்ரன் (2005), கேடி (2006), ஆரண்ய காண்டம் (2011)
சந்தானம்
மன்மதன்
அறை எண் 305ல் கடவுள் (2008), பாஸ் என்கிற பாஸ்கரன் (2010), கண்ணா லட்டு தின்ன ஆசையா (2013)
2005
ஜித்தன் ரமேஷ்
ஜித்தன்
ஜெரி (2006), மதுரை வீரன் (2007), ஒஸ்தி (2012)
விக்ராந்த்
கற்க கசடற
பாண்டிய நாடு (2013), தாக்க தாக்க (2015), தொண்டன் (2017)
பிரித்விராஜ் சுகுமாரன்
கனா கண்டேன்
மொழி (2007), ராவணன் (2010), காவியத் தலைவன் (2014)
நவ்தீப்
அறிந்தும் அறியாமலும்
நெஞ்சில் ஜில் ஜில் (2006), அ ஆ இ ஈ (2009), சொல்ல சொல்ல இனிக்கும் (2009)
ஆர்யா
அறிந்தும் அறியாமலும்
நான் கடவுள் (2009), பாஸ் என்கிற பாஸ்கரன் (2010), சார்பட்டா பரம்பரை (2021)
2006
நரேன்
சித்திரம் பேசுதடி
பள்ளிக்கூடம் (2007), அஞ்சாதே (2008), முகமூடி (2012)
நடராஜன் சுப்பிரமணியம்
நாளை
முத்துக்கு முத்தாக (2011), சதுரங்க வேட்டை (2014), ரிச்சி (2017)
சுந்தர் சி
தலைநகரம்
வீராப்பு (2007), சண்டை (2008), அரண்மனை (2014)
விஷ்ணுபிரியன்
இலக்கணம்
காதல் மெய்ப்பட (2011), ஆர்யா சூர்யா (2013), அங்காளி பங்காளி (2016)
2007
அசோக்
முருகா
பிடிச்சிருக்கு (2008), காதல் சொல்ல ஆசை (2014), கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் (2018)
கார்த்திக் சிவகுமார்
பருத்திவீரன்
பையா (2010), மெட்ராஸ் (2014), தீரன் அதிகாரம் ஒன்று (2017)
வினய்
உன்னாலே உன்னாலே
ஜெயம் கொண்டான் (2008), அரண்மனை (2014), டாக்டர் (2021)
ஜெய்
சென்னை 600028
சுப்பிரமணியபுரம் (2008), எங்கேயும் எப்போதும் (2011), ராஜா ராணி (2013)
சிவா
தமிழ் படம் (2010), கலகலப்பு (2012), வணக்கம் சென்னை (2013)
விஜய் வசந்த்
நாடோடிகள் (2009), என்னமோ நடக்குது (2014), சென்னை 600028 II (2016)
2007
சக்தி வாசு
தொட்டால் பூ மலரும்
மகேஷ், சரண்யா மற்றும் பலர் (2008), நினைத்தாலே இனிக்கும் (2009), சிவலிங்கா (2017)
கிஷோர்
பொல்லாதவன்
ஆடுகளம் (2011), ஹரிதாஸ் (2013), விசாரணை (2016)
ஆதி
மிருகம்
ஈரம் (2009), அரவான் (2012), மரகத நாணயம் (2017)
நவீன் சந்திரா
பழனியப்பா கல்லூரி
தாளம் (2014), சரபம் (2014), சிவப்பு (2015)
2008
அஜ்மல் அமீர்
அஞ்சாதே
தநா-07-அல 4777 (2009), கோ (2011), கருப்பம்பட்டி (2013)
சத்யா
வள்ளுவன் வாசுகி
சிரித்தால் ரசிப்பேன் (2009), நெல்லு (2010), மகாராஜா (2011)
சமுத்திரக்கனி
சுப்ரமணியபுரம்
விசாரணை (2016), அப்பா (2016), தொண்டன் (2017)
சசிகுமார்
சுப்ரமணியபுரம்
நாடோடிகள் (2009), சுந்தர பாண்டியன் (2012), தாரை தப்பட்டை (2016)
பைபவ்
சரோஜா
மங்காத்தா (2011), கப்பல் (2014), மேயாத மான் (2017)
கிருஷ்ணா குலசேகரன்
அலிபாபா
கழுகு (2012), யாமிருக்க பயமே (2014), பண்டிகை (2017)
சாந்தனு பாக்யராஜ்
சக்கரக்கட்டி
சித்து +2 (2010), கண்டேன் (2011), கோடிட்ட இடங்களை நிரப்புக (2017)
கணேஷ் வெங்கட்ராமன்
அபியும் நானும் (திரைப்படம்)
உன்னைப்போல் ஒருவன் (2009), தீயா வேலை செய்யணும் குமாரு (2013), தனி ஒருவன் (2015)
2009
சர்வானந்த்
காதல்னா சும்மா இல்லை
எங்கேயும் எப்போதும் (2011), ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை (2015), கணம் (2022)
விஷ்ணு
வெண்ணிலா கபடிகுழு
நீர்ப்பறவை (2012), ஜீவா (2014), இன்று நேற்று நாளை (2015), ராட்சசன் (2018)
விமல்
பசங்க
களவாணி (2010), கலகலப்பு (2012), மஞ்சப்பை (2014)
1950க்கு முன்பு
1950கள்
1970கள்
1980கள்
1980கள்
1990கள்
2000ம் ஆண்டிற்கு பின்பு
மேலும் காண்க
மேற்கோள்கள்