தம்தாகா சட்டமன்றத் தொகுதி

தம்தாகா சட்டமன்றத் தொகுதி
பீகார் சட்டப் பேரவை, தொகுதி எண் 61
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்கிழக்கு இந்தியா
மாநிலம்பீகார்
மாவட்டம்பூர்ணியா மாவட்டம்
மக்களவைத் தொகுதிபூர்ணியா மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1957
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
17-ஆவது பீகார் சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
லெசி சிங்
முன்னாள் அமைச்சர், பீகார்
கட்சிஐக்கிய ஜனதா தளம்
கூட்டணிதேசிய ஜனநாயகக் கூட்டணி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2020
முன்னாள் உறுப்பினர்திலீப் குமார் யாதவ்
இராச்டிரிய ஜனதா தளம்

தம்தாகா சட்டமன்றத் தொகுதி (Dhamdaha Assembly Constituency) என்பது இந்தியாவின் பீகார் மாநில சட்டப்பேரவையில் உள்ள 243 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது பூர்ணியா மாவட்டத்தில் அமைந்துள்ளது. தம்தாகா, பூர்ணியா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

ஆண்டு உறுப்பினர்[2] கட்சி
1972 ஜெய் நாராயண் மேத்தா இந்திய தேசிய காங்கிரசு
1977 சூர்ய நாராயண் சிங் யாதவ் ஜனதா கட்சி
1980 ஐக்கிய ஜனதா தளம்
1985 அமர்நாத் திவாரி இந்திய தேசிய காங்கிரசு
1990
1995 திலீப் குமார் யாதவ் ஜனதா தளம்
2000 லேசா தேவி சமதா கட்சி
2005 பிப் லெசி சிங் ஐக்கிய ஜனதா தளம்
2005 அக் திலீப் இராச்டிரிய ஜனதா தளம்
2010
2015
2020

தேர்தல் முடிவுகள்

2020

பீகார் சட்டப்பேரவைத் தேர்தல்-2020:தம்தாகா[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
ஐஜத லெசி சிங் 97057 48.5%
இரா.ஜ.த. திலிப் குமார் யாதவ் 63463 63.38%
வாக்கு வித்தியாசம்
பதிவான வாக்குகள் 200132 63.38%
ஐஜத கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

  1. "Nitish Kumar inducts Lesi Singh in the Cabinet of Ministers". IANS. news.biharprabha.com. Retrieved 12 March 2014."Nitish Kumar inducts Lesi Singh in the Cabinet of Ministers". IANS. news.biharprabha.com. Retrieved 12 March 2014.
  2. resultuniversity.com https://resultuniversity.com/election/dhamdaha-bihar-assembly-constituency. {{cite web}}: Missing or empty |title= (help)
  3. resultuniversity.com https://resultuniversity.com/election/dhamdaha-bihar-assembly-constituency. {{cite web}}: Missing or empty |title= (help)
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya