தாராபூர் சட்டமன்றத் தொகுதி

தாராபூர் சட்டமன்றத் தொகுதி
பீகார் சட்டப் பேரவை, தொகுதி எண் 164
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்கிழக்கு இந்தியா
மாநிலம்பீகார்
மாவட்டம்முங்கேர் மாவட்டம்
மக்களவைத் தொகுதிஜமுய் மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1951
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
17-ஆவது பீகார் சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
கட்சிஐக்கிய ஜனதா தளம்
கூட்டணிதேசிய ஜனநாயகக் கூட்டணி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021 இடைத்தேர்தல்

தாராபூர் சட்டமன்றத் தொகுதி (Tarapur Assembly Constituency) என்பது இந்தியாவின் பீகார் மாநில சட்டப்பேரவையில் உள்ள 243 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது முங்கேர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. தாராபூர், ஜமுய் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1][2][3]

சட்டமன்ற உறுப்பினர்கள்

ஆண்டு உறுப்பினர்[4] கட்சி
1972 தர்ணி பிரசாத் சிங் இந்திய தேசிய காங்கிரசு
1977 கௌசாலயா தேவி ஜனதா கட்சி
1980 நாராயண் யாதவ் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
1985 சகுனி சவுத்ரி சுயேச்சை
1990 இந்திய தேசிய காங்கிரசு
1995 சமதா கட்சி
2000 இராச்டிரிய ஜனதா தளம்
2005 பிப்
2005 அக்
2010 நீதா சவுத்ரி ஐக்கிய ஜனதா தளம்
2015 மேவா லால் சௌத்ரி
2020

தேர்தல் முடிவுகள்

2020

பீகார் சட்டப்பேரவைத் தேர்தல்-2020:தாராபூர்[5]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
ஐஜத மேவா லால் சௌத்ரி 64468 36.93%
இரா.ஜ.த. திவ்யா பிரகாசு 57243 32.8%
வாக்கு வித்தியாசம்
பதிவான வாக்குகள் 174547 55%
ஐஜத கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

  1. "assembly election results tarapur". electionpandit.com. Retrieved 2025-07-08.
  2. "पंचायत चुनाव:जिला परिषद के दोनों व मुखिया के 10 में से पांच पद पर कुशवाहा उम्मीदवार ने जीत हासिल की". Bhaskar.com. Archived from the original on 19 March 2023. Retrieved 18 March 2023.
  3. "बिहार चुनाव : विकास के लिए तरस रहे मुंगेर में जातिगत समीकरण हावी, जानिए... तीनों विधानसभाओं की स्थिति". jagran.com (in Hindi). Archived from the original on 13 April 2023. Retrieved 13 April 2023.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  4. "Tarapur Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-07-08.
  5. "Tarapur Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-07-08.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya