தார் மக்களவை தொகுதி என்பது இந்திய மாநிலமான மத்தியப் பிரதேசத்தில் உள்ள 29 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். இந்தத் தொகுதி பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. தார் மக்களவைத் தொகுதி 1967-இல் உருவாக்கப்பட்டது. இது தார் மாவட்டம் முழுவதையும், இந்தூர் மாவட்டத்தின் ஒரு பகுதியையும் உள்ளடக்கியுள்ளது.
சட்டமன்றப் பிரிவுகள்
தற்போது, தார் மக்களவைத் தொகுதியில் பின்வரும் எட்டு சட்டமன்றத் தொகுதிகள்உள்ளன.
#
|
சட்டமன்றத் தொகுதி
|
மாவட்டம்
|
சட்டமன்ற உறுப்பினர்
|
கட்சி
|
196
|
சர்தார்பூர் (ST)
|
தார்
|
பிரதாப் கிரெவால்
|
|
இதேகா
|
197
|
காந்த்வானி (ப.கு.)
|
உமாங் சிங்கார்
|
|
இதேகா
|
198
|
குசி (ப.கு.)
|
சுரேந்திர சிங் பாகேல்
|
|
இதேகா
|
199
|
மனாவர் (ப.கு.)
|
மருத்துவர் கீராலால் அலவா
|
|
இதேகா
|
200
|
தரம்புரி (ப.கு.)
|
கலுசிங் தாகூர்
|
|
பாஜக
|
201
|
தார்
|
நீனா விக்ரம் வர்மா
|
|
பாஜக
|
202
|
பத்னவர்
|
பன்வர் சிங் சாகாவத்
|
|
ஐஎன்சி
|
209
|
டாக்டர் அம்பேத்கர் நகர்-மோவ்
|
இந்தூர்
|
உஷா தாகூர்
|
|
பாஜக
|
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
தேர்தல் முடிவுகள்
2024
2019
2014
2009
மேலும் காண்க
மேற்கோள்கள்
22°35′53″N 75°18′14″E / 22.598°N 75.304°E / 22.598; 75.304