தா. இராசம்பாள்

தா. இராசம்பாள்
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1980–1984
முன்னையவர்எஸ். எம். ராஜு
தொகுதிதலைவாசல்
பதவியில்
1984–1989
பின்னவர்எஸ். குணசேகரன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1940-04-20)20 ஏப்ரல் 1940
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு

தா. இராசம்பாள் (T. Rajambal) என்பவர் இந்திய அரசியல்வாதியும் முன்னாள் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியினைச் சார்ந்தவர். ஆத்தூர் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வியினையும் திருச்சிராப்பள்ளி திருச்சிலுவை கல்லூரியில் கல்லூரிக் கல்வியினையும் பயின்றுள்ளார். ராஜாம்பாள் 1980ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் தலைவாசல் சட்டமன்றத் தொகுதியில் இந்திய தேசிய காங்கிரசு (இந்திரா) வேட்பாளராகவும்[1] 1984ஆம் ஆண்டுத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளராகவும் போட்டியிட்டுத் தமிழ்நாடு சட்டப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]

மேற்கோள்கள் 

  1. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை “யார் - எவர்” 1980. சென்னை: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகம். ஏப்ரல் 1981. p. 54-55.{{cite book}}: CS1 maint: year (link)
  2. "1984 Tamil Nadu Election Results" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 7 அக்டோபர் 2010. Retrieved 23 மே 2025.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya