தினேஷ் கிருஷ்ணன்

தினேஷ் கிருஷ்ணன் ஒரு இந்திய ஒளிப்பதிவாளர் ஆவார். இவர் தமிழ்த் திரைப்படத்துறையில் பணியாற்றிவருகிறார்.[1][2] இவர் தான சேர்ந்த கூட்டம் மற்றும் கனா போன்ற வெற்றி படங்களில் பணியாற்றினார்.[3]

திரைப்பட வரலாறு

ஆண்டு திரைப்படம் நடிப்பு குறிப்பு
2013 சூது கவ்வும் விஜய் சேதுபதி, சஞ்சிதா செட்டி, பாபி சிம்ஹா, அசோக் செல்வன்
2014 தெகிடி அசோக் செல்வன், சனனி ஐயர்
எக்ஸ்: பாஸ்ட் ஈஸ் பிரசண்ட் ரஜாத் கபூர், அன்சுமா ஜா, ராதிகா ஆப்தே
கப்பல் வைபவ் ரெட்டி, சோனம் பாஜ்வா
2015 வலியவன் ஜெய், ஆண்ட்ரியா ஜெரெமையா
2016 சேதுபதி விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன்
காதலும் கடந்து போகும் விஜய் சேதுபதி, மடோனா செபாஸ்டியன்
றெக்க விஜய் சேதுபதி, லட்சுமி மேனன்
2017 டோரா நயன்தாரா, சுலிலி குமார்
2017 புரியாத புதிர் விஜய் சேதுபதி, காயத்ரி
2018 தானா சேர்ந்த கூட்டம் சூர்யா , கீர்த்தி சுரேஷ்
2018 கனா ஐஸ்வர்யா ராஜேஷ் , சத்தியராஜ்

மேற்கோள்கள்

  1. https://m.imdb.com/name/nm4594226/
  2. https://mobile.twitter.com/dineshkrishnanb?lang=en
  3. https://www.filmibeat.com/celebs/dinesh-krishnan-cinematographer.html
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya