தி. இராமச்சந்திரன் (அறந்தாங்கி)

தி. இராமச்சந்திரன்
சட்டமன்ற உறுப்பினர் தமிழ்நாடு
பதவியில் உள்ளார்
பதவியில்
12 மே 2021
முன்னையவர்ஏ. இரத்தினசபாபதி
தொகுதிஅறந்தாங்கி
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு

தி. இராமச்சந்திரன் என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாட்டின் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியினைச் சேர்ந்த இவர் அமெரிக்க ஐக்கிய நாட்டில் வணிக மேலாண்மையில் இளநிலை பட்டம் பெற்றுள்ளார். இவர் 2021-ல் அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதியிலிருந்து இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளராகப் போட்டியிட்டுத் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

போட்டியிட்ட தேர்தல்கள்

தேர்தல் தொகுதி கட்சி முடிவு வாக்குகள் (%) இரண்டாம் இடம் கட்சி வாக்கு (%)
2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் அறந்தாங்கி காங்கிரசு வெற்றி 48.85 மு. ராஜநாயகம் அ.தி.மு.க 30.41
2016 தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தல் அறந்தாங்கி காங்கிரசு தோல்வி 43.73 இ. இரத்தினசபாபதி அ.தி.மு.க 45.22

மேற்கோள்கள்

  1. "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. Retrieved 29 Apr 2022.
  2. "ARANTANGI Election Result". Retrieved 29 Apr 2022.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya