நாடோடித் தென்றல்

நாடோடித் தென்றல்
இயக்கம்பாரதிராஜா
தயாரிப்புபாரதிராஜா
கதைசுஜாதா ரங்கராஜன் (வசனம்)
திரைக்கதைபாரதிராஜா
இசைஇளையராஜா
நடிப்புகார்த்திக்
ரஞ்சிதா
நெப்போலியன்
ஒளிப்பதிவுபி. கண்ணன்
படத்தொகுப்புபி. மோகன் ராஜ்
கலையகம்மனோஜ் கிரியேசன்சு
விநியோகம்மனோஜ் கிரியேசன்சு
வெளியீடு18 ஏப்ரல் 1992
ஓட்டம்140 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்

நாடோடித் தென்றல் (Nadodi Thendral) என்பது 1992 ஆம் ஆண்டில் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இளையராஜாவின் கதையில் சுஜாதா ரங்கராஜனின் வசனத்தில் உருவான இத்திரைப்படத்தில் கார்த்திக், ரஞ்சிதா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.[1]

கதைச்சுருக்கம்

நடிகர்கள்

வெளியீடு

சிறப்பான வரவேற்பு பெற்ற இத்திரைப்படம் வணிக ரீதியாகவும் வெற்றியைப் பெற்றது.

ஒலிப்பதிவு

இளையராஜா அனைத்துப் பாடல்களையும் எழுதினார். 

பாடல்கள்
# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "ஒரு கணம் ஒரு யுகமாக"  இளையராஜா, எஸ். ஜானகி  
2. "சந்தன மார்பிலே"  மனோ, எஸ். ஜானகி  
3. "யாரும் விளையாடும் தோட்டம்"  மனோ, சித்ரா  
4. "மணியே மணிக்குயிலே"  மனோ, எஸ். ஜானகி  
5. "ஏலமலை காட்டுக்குள்ளே"  மலேசியா வாசுதேவன்  
6. "ஆல் தி டைம்"  மால்குடி சுபா  

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் நாடோடித் தென்றல் இதை விக்கித்தரவில் தொகுக்கவும்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya