நாரிமன் ஹவுஸ் (Nariman House ), இதனுள் இந்திய யூதர்களின் தொழுகைக்கூடம் (Chabad house ) (எபிரேயம் : בית חב"ד [ 1] [ 2] [ 3] உள்ளது. ஐந்து மாடிகள் கொண்ட நாரிமன் இல்லம் இந்தியாவின் தெற்கு மும்பையின் கொலாபா பகுதியில் உள்ளது.[ 1] இக்கட்டிடத்தில் இந்திய யூதர்களின் சபாத் இல்லம் எனும் தொழுகைக்கூடம் உள்ளது. மேலும் இக்கட்டிட வளாகத்தில் யூத சமய கல்வி, சமூக மற்றும் பண்பாட்டு மையம் இயங்குகிறது.[ 4] [ 5] [ 6] [ 7] [ 8] [ 9] [ 10]
2008 மும்பை தீவிரவாத தாக்குதலில் நார்மன் இல்லத்தில் இருந்த ஆறு யூதர்கள் , பாகிஸ்தான் நாட்டு இரண்டு தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.[ 11] [ 12] [ 13] [ 14] யூதக் தொழுகைக்கூட போதகரின் இரண்டு வயது மகன் மோசே எனும் குழந்தை சந்திர சாமுவேல் என்பவரால் காப்பாற்றப்பட்டது.[ 15]
மகாராஷ்டிரா அரசின் பயங்கரவாத எதிர்ப்புப் படையினர் சுட்டதில் தீவிரவாதிகளில் நசீர் என்ற அபு உமர் மற்றும் பாபர் இம்ரான் கொல்லப்பட்டனர்.[ 16] [ 17]
2017 ஆம் ஆண்டில் தீவிரவாதிகளால் சிதிலமடைந்த நார்மன் இல்லம் மறுசீரமைக்கப்பட்டது. நவம்பர் 2019ல் பொதுமக்களின் பார்வைக்கு திறந்து விடப்பட்டது.[ 18]
மேற்கோள்கள்
↑ 1.0 1.1 "The latest on Mumbai areas under attack" . CNN. 28 November 2008. http://www.cnn.com/2008/WORLD/asiapcf/11/27/mumbai.sites.latest/index.html#chabad .
↑ At Chabad in NY, an agonized limbo... and prayer [தொடர்பிழந்த இணைப்பு ]
↑ The Hindu
↑ Horovitz, David; Matthew Wagner (27 November 2008). "10 hostages reportedly freed from Mumbai Chabad House" . The Jerusalem Post இம் மூலத்தில் இருந்து 8 ஜூலை 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20120708171722/http://fr.jpost.com/servlet/Satellite?cid=1227702336066&pagename=JPost/JPArticle/ShowFull .
↑ BBC: Jewish centre seized in Mumbai
↑ "J'lem Post: Powerful explosion reported at Chabad House in Mumbai" . Archived from the original on 2012-07-08. Retrieved 2022-11-26 .
↑ Tracking the Mumbai Attacks
↑ Ynet reporters (27 November 2008). "Terrorists seize Chabad offices in Mumbai" . Ynet. http://www.ynetnews.com/articles/0,7340,L-3629332,00.html .
↑ LA Times
↑ "Tehelka" . Archived from the original on 1 December 2008. Retrieved 1 December 2008 .
↑ Fear for lives of Jewish hostages at Mumbai Chabad center
↑ "Nariman House, not Taj, was the prime target on 26/11" . Daily News and Analysis . 5 January 2009. http://www.dnaindia.com/mobile/report.asp?n=1218869 .
↑ Yediot Ahronot: Report: 6 Israelis held hostage in Mumbai
↑ Parents of Chabad emissary's wife 'praying for salvation'
↑ "Mumbai terror attacks: And then they came for the Jews – Times Online" . Archived from the original on 2011-03-26. Retrieved 2022-11-26 .
↑ The National Post, Wednesday 10 December 2008, p.A13
↑ Pakistan arrests suspected mastermind of Mumbai attacks Los Angeles Times , 10 December 2008
↑ 11 years after 26/11, Nariman House opens doors to the public
வெளி இணைப்புகள்
வரலாறு தொடர்பானவைகள் நகர்ப்பகுதிகள்