சாந்தகுருஸ், மும்பை

சாந்தகுருஸ்
மும்பை புறநகர்
சாந்தகுருஸ் உள்நாட்டு வானூர்தி நிலையம்
சாந்தகுருஸ் உள்நாட்டு வானூர்தி நிலையம்
சாந்தகுருஸ் is located in Mumbai
சாந்தகுருஸ்
சாந்தகுருஸ்
ஆள்கூறுகள்: 19°04′54″N 72°50′29″E / 19.081667°N 72.841389°E / 19.081667; 72.841389
நாடுஇந்தியா
மாநிலம்மகாராட்டிரா
மாவட்டம்மும்பை புறநகர்
நகரம்மும்பை
அரசு
 • வகைமாநகராட்சி
 • நிர்வாகம்பெருநகரமும்பை மாநகராட்சி
மொழிகள்
 • அலுவல் மொழிமராத்தி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
சாந்தகுருஸ் மேற்கு 400054 & சாந்தகுருஸ் கிழக்கு 400055
இடக் குறியீடு022
வாகனப் பதிவுMH-02

சாந்தகுருஸ், மும்பை நகரத்திற்கு அருகமைந்த நகரப் பகுதிகளில் ஒன்றாகும். இது இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் மும்பை புறநகர் மாவட்டத்தில், பெருநகரமும்பை மாநகராட்சியின் பகுதிகளில் ஒன்றாகும். இங்கு சத்திரபதி சிவாஜி பன்னாட்டு வானூர்தி நிலையம் உள்ளது. சாந்தகுருஸ் மற்றும் கர் பகுதிகள் பெருநகரமும்பை மாநகராட்சியின் H கிழக்கு மற்றும் மேற்கு வார்டுகளில் அமைந்துள்ளது. 12.98 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட சாந்தகுருஸ் பகுதி, 1991-ஆம் ஆண்டில் 6,75,951 மக்கள் தொகையும், மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 36,668 பேர் வீதம் இருந்தது.

புவியியல்

சாந்தகுருசுக்கு தெற்கில் கர் பகுதியும், வடக்கில் வில்லே பார்லேயும், மேற்கில் ஜூகூ பகுதியும், மேற்கில் குர்லா மற்றும் பந்த்ரா பகுதிகளும் உள்ளது. சாந்தகுருஸ் பகுதி மேற்கு மற்றும் கிழக்கு என இரண்டாகப்ப் பிரிக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

}}

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya