நிறைகுடம் (திரைப்படம்)

நிறைகுடம்
இயக்கம்முக்தா சீனிவாசன்
தயாரிப்புவி. ராமசாமி
முக்தா பிலிம்ஸ்
திரைக்கதைசோ
இசைவி. குமார்
நடிப்புசிவாஜி கணேசன்
வாணிஸ்ரீ
வெளியீடுஆகத்து 8, 1969
ஓட்டம்.
நீளம்4911 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நிறைகுடம் 1969 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். முக்தா சீனிவாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், வாணிஸ்ரீ மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]

மேற்கோள்கள்

  1. "கண்ணதாசன் எழுதிக் கொடுத்தார்; நான் எழுதினேன்னு சொன்னாரு சோ! – 'நிறைகுடம்' 50 வருடம்... முக்தா சீனிவாசன் மகன் பேட்டி". இந்து தமிழ் திசை. 8 August 2019. Archived from the original on 20 September 2021. Retrieved 18 August 2019.
  2. "J Mahendran: A legend who redefined Tamil cinema". Press Trust of India. 2 April 2019. Archived from the original on 20 September 2021. Retrieved 20 September 2021.
  3. "131-140". nadigarthilagam.com. Archived from the original on 25 February 2018. Retrieved 2014-08-27.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya