நிலத்தாவரங்கள்(Embryophyta) (/ˌɛmbriˈɒfətə,-oʊˈfaɪtə/), புவியில் வாழும் தாவரவளத்தில் மிகவும் பரவலாகப் பார்க்கும் பசுந்தாவரக் குழுவாகும். இவற்றுக்கும் (/ˈɛmbriəˌfaɪts/) பசும்பாசிக்கும் பொது மூதாதையுண்டு. இவை இரண்டும் பசும்பாசி கவையான பிராகுமோபிளாஸ்டோபைட்டாவில் தோன்றின. சைகுனேமட்டோபைசியே இவற்றின் உடன்தோன்றலாகும்.[12] நிலத்தாவரங்களில் பிரியோபைட்டுகளும் பாலிஸ்பொராஞ்சியோபைட்டுகளும் அடங்கும்.[13] வாழும் நிலத்தாவரங்களில் கொம்பு பாசடைகளும் மடற்பாசடைகளும் குமிழ்பாசடைகளும் லைக்கொபைட்டுகளும், பெரணிச் செடிகளும், வித்திலைத் தாவரங்களும், பூக்கும் தாவரங்களும் அடங்கும். நிலத் தாவரங்கள் இருமடிவு உயிர்வாழ்க்கைச் சுழற்சிகள் உள்ளவை. இவை நன்னிர் வகை சாரோபைட்ட எனும் பலகலப் பாசிகளில் இருந்து தோன்றியவை என இப்போது அனைவராலும் ஒப்புக்கொள்ளப்படுகிறது.[14]
நிலத்தாவர இனங்களின் மரபின வரைப்படம்
மேற்கோள்கள்
↑Gray, J.; Chaloner, W.G. & Westoll, T.S. (1985), "The Microfossil Record of Early Land Plants: Advances in Understanding of Early Terrestrialization, 1970-1984 [and Discussion]", Philosophical Transactions of the Royal Society B: Biological Sciences, 309 (1138): 167–195, Bibcode:1985RSPTB.309..167G, doi:10.1098/rstb.1985.0077
↑Rubinstein, C.V.; Gerrienne, P.; De La Puente, G.S.; Astini, R.A. & Steemans, P. (2010), "Early Middle Ordovician evidence for land plants in Argentina (eastern Gondwana)", New Phytologist, 188 (2): 365–9, doi:10.1111/j.1469-8137.2010.03433.x, PMID20731783
↑Engler, A. 1892. Syllabus der Vorlesungen über specielle und medicinisch-pharmaceutische Botanik: Eine Uebersicht über das ganze Pflanzensystem mit Berücksichtigung der Medicinal- und Nutzpflanzen. Berlin: Gebr. Borntraeger.
↑Puttick, Mark N.; Morris, Jennifer L.; Williams, Tom A.; Cox, Cymon J.; Edwards, Dianne; Kenrick, Paul; Pressel, Silvia; Wellman, Charles H. et al. (2018). "The Interrelationships of Land Plants and the Nature of the Ancestral Embryophyte". Current Biology28 (5): 733–745.e2. doi:10.1016/j.cub.2018.01.063. பப்மெட்:29456145.
↑Gerrienne, Philippe; Gonez, Paul (January 2011). "Early evolution of life cycles in embryophytes: A focus on the fossil evidence of gametophyte/sporophyte size and morphological complexity". Journal of Systematics and Evolution49 (1): 1–16. doi:10.1111/j.1759-6831.2010.00096.x.
Bibliography
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன: