நெஞ்சம் மறப்பதில்லை

நெஞ்சம் மறப்பதில்லை
இயக்கம்ஸ்ரீதர்
தயாரிப்புஎம். எஸ். காசி விஸ்வநாதன்
மனோகர் பிக்சர்ஸ்
இசைவிஸ்வநாதன்
ராமமூர்த்தி
நடிப்புகல்யாண் குமார்
தேவிகா
வெளியீடுஆகத்து 2, 1963
நீளம்4472 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நெஞ்சம் மறப்பதில்லை 1963 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கல்யாண் குமார், தேவிகா, நம்பியார், நாகேஷ், மனோரமா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1] ஸ்ரீதரின் தம்பி சி.வி. ராஜேந்திரன் இத்திரைப்படத்தின் இணை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.[1] இத்திரைப்படம் மறுபிறப்பை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.[2] இக்கதை செய்திகளில் இருந்து எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.[1]

நடிப்பு

இசை

இத்திரைப்படத்தின் இசை, விஸ்வநாதன், ராமமூர்த்தி. பாடல்களை டி. எம். சௌந்தரராஜன், பி. பி. ஸ்ரீநிவாஸ், எஸ். ஜானகி, பி. சுசீலா மற்றும் எல். ஆர். ஈஸ்வரி பாடியுள்ளனர். இத்திரைப்படத்தில் வரும், ‘நெஞ்சம் மறப்பதில்லை’[3] மற்றும் ‘அழகுக்கும் மலருக்கும்,’ பாடல்கள் மிகவும் பிரபலம்.[1] இத்திரைப்படத்தின் பாடல் வரிகளை கண்ணதாசன் மற்றும் பஞ்சு அருணாசலம் எழுதியுள்ளனர்.

வரவேற்பு

நெஞ்சம் மறப்பதில்லை தமிழ்த் திரைப்படங்களில் உன்னதமானதாகக் கருதப்படுகிறது.[4][5][6]

மறு ஆக்கம்

2013-ம் ஆண்டு இத்திரைப்படத்தின் மறு ஆக்க உரிமையை இயக்குநர் செல்வராகவன் வாங்கியுள்ளார்.[5]

குறிப்புகளும் மேற்கோள்களும்

  1. 1.0 1.1 1.2 1.3 Randor Guy (2013-02-02). "Nenjam Marapathillai 1963". The Hindu. Retrieved 2013-12-08.
  2. "Friday Review Chennai / Theatre : Rebirth in comic mode". The Hindu. 2006-03-17. Archived from the original on 2008-04-11. Retrieved 2013-12-08.
  3. "'Traditional music should not be diluted'". The Hindu. 2002-12-29. Archived from the original on 2013-12-15. Retrieved 2013-12-08.
  4. "Special » Tamil Cinema Classics – Nenjam Marappathillai". 600024.com. Archived from the original on 2013-12-12. Retrieved 2013-12-08.
  5. 5.0 5.1 "Sridhar's film to be remade by Selvaraghavan - Tamil Movie News". Indiaglitz.com. 2013-10-29. Retrieved 2013-12-08.
  6. "Old is still gold - Tamil Movie News". Indiaglitz.com. 2007-02-01. Retrieved 2013-12-08.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya