14 பெப்ரவரி 2009 இல் உள்ள தரவு மூலம்: கிரிக்கின்போ
பஞ்சாப் துடுப்பாட்ட வாரியம் ஐ. எஸ். பிந்த்ரா அரங்கம் (Punjab Cricket Association IS Bindra Stadium) என்பது சண்டிகரின்மொகாலியில் அமைந்துள்ள துடுப்பாட்ட அரங்கமாகும். இது மொகாலி அரங்கம் என்று பரவலாகக் குறிப்பிடப்படுகிறது. இது பஞ்சாப் துடுப்பாட்ட அணி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய இரு அணிகளுக்கும் உள்ளக அரங்கமாக விளங்குகிறது.