பலவான் கரிச்சான்

பலவான் கரிச்சான்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
D. பாலாவானென்சிசு
இருசொற் பெயரீடு
Dicrurus பாலாவானென்சிசு
தொவேதால், 1878

பலவான் கரிச்சான் (Palawan drongo)(டைகுரசு பாலாவானென்சிசு) என்பது ஆசியப் பறவை ஆகும். இது டைகுருரிடே குடும்பத்தினைச் சார்ந்த சிற்றினமாகும். இது முடித்தலை கரிச்சானுடன் தெளிவாகக் கருதப்பட்டது.[1]

இது பலவானில் மட்டுமே காணக்கூடிய அகணிய உயிரியாகும்.

மேற்கோள்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya