பாக்கே-கேசாங் சட்டமன்றத் தொகுதி

பாக்கே-கேசாங் சட்டமன்றத் தொகுதி
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 12
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்அருணாச்சலப் பிரதேசம்
மாவட்டம்கிழக்கு காமெங்
மக்களவைத் தொகுதிமேற்கு அருணாச்சலம்
நிறுவப்பட்டது1990
மொத்த வாக்காளர்கள்9,297
ஒதுக்கீடு பழங்குடியினர்
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
கட்சிபாரதிய ஜனதா கட்சி

பாக்கே-கேசாங் சட்டமன்றத் தொகுதி (Pakke-Kessang Assembly constituency) என்பது இந்தியாவின் அருணாச்சலப் பிரதேச சட்டமன்றத்தில் உள்ள 60 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது கிழக்கு காமெங் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பாக்கே-கேசாங், மேற்கு அருணாச்சலம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

ஆண்டு உறுப்பினர்[2] கட்சி
2009 ஆதம் வேல்லே இந்திய தேசிய காங்கிரசு
2019 பியூரம் வாகே பாரதிய ஜனதா கட்சி
2024

தேர்தல் முடிவுகள்

2024

அருணாச்சலப் பிரதேச சட்டமன்றத் தேர்தல்-2024:பாக்கே-கேசாங்[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க பியூராம் வாகே 3933 47.48
தேகாக டெச்சி ஏமு 3120 37.66
வாக்கு வித்தியாசம் 813
பதிவான வாக்குகள் 8284
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

  1. "ज़िला पूर्वी कामेंग DISTRICT EAST KAMENG". eastkameng.nic.in. Retrieved 2025-08-08.
  2. "Pakke Kessang Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-08-08.
  3. "General Election to Assembly Constituencies: Trends & Results June-2024 Assembly Constituency 12 - Pakke-Kessang (Arunachal Pradesh)". results.eci.gov.in. 2024-06-02. Retrieved 2025-08-08.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya